சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் புகார்: தமிழக கூடுதல் டிஜிபி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தமிழக கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஜடி போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பெண் ஜபிஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுஇந்த புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு
பாலியல் குற்றச்சாட்டு, கூடுதல் டிஜிபி, வழக்கு, சிபிசிஐடி போலீசார், பதிவு

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தமிழக கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஜடி போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண் ஜபிஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது


latest tamil news


இந்த புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. இதனிடையே, ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் மீது நான்கு பிரிவுகளில் விழுப்புரம் சிபிசிஜடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
03-மார்-202117:59:00 IST Report Abuse
Hari என்னென்னெ பிரிவு அய்யா புண்ணியவான்கள் தெரிவியுங்கள் நன்றி
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
01-மார்-202114:41:48 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த நாட்டில் விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து தான் நடக்கிறது. நீதி நிதியின் பேரில் எழுதப்படுகிறது. குற்றவாளிகள் கொண்டாட்டம் நடத்த நேர்மையானவர்கள் அவமதிக்கப் படுகின்றனர். இதில் நீதி மன்றங்கள் விதிவிலக்கு அல்ல.
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
01-மார்-202111:37:32 IST Report Abuse
நிலா இது ஜோடிக்கப்பட்ட குற்றம் பீலா ராஜேஷ் கணவர் இவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X