அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலையேற்றம்; கார் இன்ஜினை 'ஆப்' செய்த ராகுல்

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
தென்காசி : ''டீசல் விலையேற்றத்தை இனியும் தாக்குப்பிடிக்க முடியாது. நான் கூட பிரசாரத்தின்போது கார் இன்ஜினை ஆப் செய்ய சொல்லிவிட்டேன்,'' என ராகுல் கூறினார்.தென்காசி பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று இரவு வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் செய்து ராகுல் மேலும் பேசுகையில், ''புளியங்குடியில் எலுமிச்சை உற்பத்தியாளர்களிடம் பேசினேன். ஜி.எஸ்.டி.,யால் எலுமிச்சை ஏற்றுமதி மிகுந்த
Congress,Rahul,Rahul Gandhi,diesel,காங்கிரஸ்,டீசல்,ராகுல்,ராகுல் காந்தி

தென்காசி : ''டீசல் விலையேற்றத்தை இனியும் தாக்குப்பிடிக்க முடியாது. நான் கூட பிரசாரத்தின்போது கார் இன்ஜினை ஆப் செய்ய சொல்லிவிட்டேன்,'' என ராகுல் கூறினார்.

தென்காசி பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று இரவு வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் செய்து ராகுல் மேலும் பேசுகையில், ''புளியங்குடியில் எலுமிச்சை உற்பத்தியாளர்களிடம் பேசினேன். ஜி.எஸ்.டி.,யால் எலுமிச்சை ஏற்றுமதி மிகுந்த பாதிப்படைந்ததாக தெரிவித்தனர்.


latest tamil news1 கோடி ரூபாய் ஏற்றுமதிக்கு, 28 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி.,வரி செலுத்துவதாக கூறினர். மேலும் குடும்ப வருமானத்தின் பெரும்பங்கு பெட்ரோல், டீசலுக்கு செலவிடப்படுவதாக வருந்தினர்,''என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
01-மார்-202122:41:51 IST Report Abuse
g.s,rajan Modiji strategy is always anti people Government. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
01-மார்-202120:18:14 IST Report Abuse
Narayanan Normally if the election is ahead the government will reduce the petrol price. But now the opposition parties are not in one tune against government . So the government is not concerned about the price raising in petroleum product.
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
01-மார்-202119:44:34 IST Report Abuse
Raj மோடிக்கு மக்களை பற்றி என்ன கவலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X