பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச்.,01: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மார்ச்.,01), பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (மார்ச்.,01), பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் பெட்ரோல் டீசல்னு ரெண்டும் போடறதை இனிமே காஸ் விலையம் சேர்த்து தினமும் போடலாம் மோடிக்கு ஜே
Rate this:
Cancel
01-மார்-202119:08:55 IST Report Abuse
ஆப்பு புலவர் இதோ மோடிஜியின் புது திருக்குறள்.பெட்ரோல் விலை உயராத நாளில் காஸ்விலை உயர்த்தப் படும்.
Rate this:
Cancel
234 லட்சியம் 205 வெற்றி நிட்சயம் - DMK வெற்றிக்கு பாடுபடுவோம் ,வாலிஸ் புட்டுனா
01-மார்-202112:50:41 IST Report Abuse
234 லட்சியம்  205 வெற்றி நிட்சயம் நீங்கள் தவறா புரிந்து கொண்டு உள்ளேர்கள் . மோடியின் ஆட்சியில் பெட்ரோல் விலை என்னவோ 36 தான என்ன பண்ண அவர் என்ன செய்வர் பெட்ரோல் கம்பெனி கல் தான் 70 வரி போடு விட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X