பொது செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து அதிகரித்து வரும் காஸ் சிலிண்டர் விலை; மேலும் ரூ.25 உயர்வு

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
சென்னை: மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை கடந்த 30 நாளில் 4வது முறையாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 100 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது.தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.
Gas, Cylinder, PriceHike, காஸ் சிலிண்டர், விலை, உயர்வு

சென்னை: மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை கடந்த 30 நாளில் 4வது முறையாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 100 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது.

தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.


latest tamil newsஇந்நிலையில், தற்போதைய மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3 முறையாக 100 ரூபாய் அளவிற்கு காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. தற்போது சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றம் இன்று (மார்ச் 1) முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு காஸ் சிலிண்டர் விலை 835 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 30 நாளில் மட்டும் ரூ.125 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
02-மார்-202106:30:02 IST Report Abuse
Sundararaman Iyer Free covid injection to everyone free subsidy/subsistence allowance during lockdown period. No work but full salary for all govt employees during lock down period. Where do you get money for all these unnessary expenses? Govt cannot print money in Sivakasi but recover the expense through increase of petrol/gas prices.....................
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-மார்-202100:46:43 IST Report Abuse
தல புராணம் இது பழைய செய்தியா இல்லை புது செய்தியான்னு சரி பாக்குறதுக்கே ரெண்டு நிமிஷம் ஆயிடுச்சி.. இது புது செய்தி தான்... அசராம, கொஞ்சமும் ஈவிரக்கமில்லாம ஏத்துறாங்க.. கேட்டா குறைக்கிறது குழப்பமான விஷயம்ன்னு சிம்பிளா ஒரு பதில் சொல்லும் நிதி அமைச்சர்.. ஒரு வாரத்தில் ஒரு லட்சம் கோடி மக்கள் பாக்கெட்டை வழித்து திருடுகிறார்கள்.. கேள்வி கேட்டவன் தேசத்துரோகியாம்..
Rate this:
Cancel
Raj Kamal - Thiruvallur,இந்தியா
01-மார்-202123:37:10 IST Report Abuse
Raj Kamal வெற்றி பிரகாசமாக கண்களில் தெரிகிறது இன்னும் எவ்வளவு ஏற்ற முடியுமோ அவ்வளவு ஏற்றுங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X