பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போடும்போது மோடி அடித்த ஜோக் : நர்சு நிவேதிதா பேட்டி

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசியை போட்ட புதுச்சேரியை சேர்ந்த நிவேதிதா, மோடி சொன்ன ஜோக்குககளையும், நடந்த சுவராஸ்யங்களையும் விவரித்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட தடுப்பூசியை இன்று காலை பிரதமர் மோடி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசியை போட்ட புதுச்சேரியை சேர்ந்த நிவேதிதா, மோடி சொன்ன ஜோக்குககளையும், நடந்த சுவராஸ்யங்களையும் விவரித்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.



latest tamil news


பெரிய ஊசியா போடுவீங்களா? தமிழ் நர்சிடம் மோடி ஜோக்! பிரதமருக்கு தடுப்பூசி போட்ட நிவேதா பேட்டி


கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட தடுப்பூசியை இன்று காலை பிரதமர் மோடி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


latest tamil news



மோடிக்கு புதுச்சேரி மற்றும் கேரளாவை சேர்ந்த மூத்த நர்சுகள் இன்று ஊசி போட்டனர். அப்போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்து, தடுப்பூசி செலுத்திய நர்சுகளில் ஒருவரான புதுச்சேரி நர்சு நிவேதிதா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-மார்-202110:41:25 IST Report Abuse
Malick Raja பெட்ரோல் டீசல் கேஸ் விலைகள் விலைவாசியை கட்டுப்படுத்தமுடியாமல் போக வழிவகுத்துவிட்டது .. நிலை தொடருமானால் இருப்போரிடம் இல்லாதோர் எடுக்கும் நிலை வந்துவிடும் ..அப்போது பிரதமர் முதல் பீதாம்பரம் வரை அணைத்து அரசியல் வாதிகளின் சொத்துக்களும் மக்கள் எடுத்துக்கொள்ளும் நிலை வரும் .. சுதாரித்து உறிய வகைகளை செய்யாவிடில் வரும் தேர்தல்களில் பூஜ்யத்திற்கு வரும் நிலையை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாத நிலை .. . உஷாரய்யா உஷாரு .
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
01-மார்-202123:31:45 IST Report Abuse
Ramesh R பொம்பளைங்க கிட்டே நல்ல ஜோக் அடிப்பாரு நம்ம தலைவரு
Rate this:
Cancel
vsraj - COIMBATORE,இந்தியா
01-மார்-202121:15:50 IST Report Abuse
vsraj மக்களின் மனநிலை புரிந்தவர். மக்களை கவர்ந்தவர். இந்த குறள் "குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு." பொருத்தமாக இருக்கும். குறள் விளக்கம் - குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரை சுற்றியே மக்கள் வாழ்வர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X