பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சண்டிகர் : அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக, பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில், கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சிக்கு, அரசியல் வியூகங்களை வகுத்து தரும் பணியை, பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு, (2022) இங்கு சட்டசபை தேர்தல்
 Hoping to repeat 2017 sweep, Punjab CM Captain Amarinder Singh rehires Prashant Kishor for 2022 campaign

சண்டிகர் : அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக, பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாபில், கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சிக்கு, அரசியல் வியூகங்களை வகுத்து தரும் பணியை, பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு, (2022) இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.


latest tamil news
இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் முதன்மைச் செயலராக, பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமரீந்தர் சிங் தெரிவித்து உள்ளார்.'கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் கூடியது இந்தப் பதவி. அவருக்கு தனியாக வாகனம், அலுவலகம், ஊழியர்கள், பயணப் படி ஆகியவை உண்டு. கவுரவ மாத சம்பளமாக, 1 ரூபாய் வழங்கப்படும்' என, அவருக்கான பணி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பஞ்சாப் மக்களின் நலனுக்காக, பிரசாந்த் கிஷோருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளேன்' என, தன் செய்தியில், அமரீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaraman - chennai ,இந்தியா
02-மார்-202109:05:00 IST Report Abuse
Sivaraman திருமதி சோனியா குடும்பத்தினர் பரப்புரை தேவையில்லை என்ற எண்ணத்துடன் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு ஆட்சியை பிடித்தார் . மாநிலம் கடன் சுமை வருவாய் இழப்பில் தத்தளிக்கிறது . காங்கிரஸ் தலைமை பற்றி சற்றும் கவலை படமாட்டார் . தரகர்கள் போராட்டம் காங்கிரஸ் சூழ்ச்சி என்ற மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
Rate this:
Cancel
ramani - dharmaapuri,இந்தியா
02-மார்-202105:44:23 IST Report Abuse
ramani புறப்பட்டார்யா எங்க சிங்கம் பஞ்சாப் முதல்வர ஒன்றும் இல்லாமல் ஆக்கிறதர்கு.
Rate this:
Cancel
02-மார்-202103:32:50 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) அப்போ 380.கோடி ஓவாவுக்கு கோவிந்தாவா போடுங்கடா பட்டாச ஹாஹாஹா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X