ஊழல் வழக்கில் பிரான்ஸ் மாஜி அதிபர் சர்கோஷிக்கு 3 ஆண்டு சிறை

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
பாரிஸ்: ஊழல் மற்றும் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பிரான்ஸ் மாஜி அதிபர் நிக்கோலஸ் சர்கோஷிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தனர் நீதிபதிகள். 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக இருந்தார் நிகோலஸ் சார்க்கோசி. இவர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றதும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்

பாரிஸ்: ஊழல் மற்றும் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பிரான்ஸ் மாஜி அதிபர் நிக்கோலஸ் சர்கோஷிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தனர் நீதிபதிகள்.

2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக இருந்தார் நிகோலஸ் சார்க்கோசி. இவர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றதும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு கோர்ட் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது..latest tamil news

ஊழல் குற்றவாளியான 2வது மாஜி அதிபர்


சர்கோஷி, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் பழமைவாதிகள் மத்தியில் இன்னும் செல்வாக்கில் இருந்து வருகிறார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இன்னும் 10 நாட்கள் உள்ளன.நவீன பிரான்சில் மறைந்த ஜாக் சிராக்கிற்குப் பிறகு, ஊழல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இரண்டாவது மாஜி அதிபர் சர்கோஷி தான்.


latest tamil newsநீதிபதி கில்பர்ட் அஜிபெர்ட்டுக்கு மொனாக்கோவில் ஒரு வேலையைப் பெறுவதற்கு சர்கோசி முன்வந்ததாக வழக்கறிஞர்கள் வற்புறுத்தினர், 2007 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக லோரியல் வாரிசு லிலியன் பெட்டன்கோர்ட்டிடமிருந்து சட்டவிரோதமான சிலவற்றை அவர் ஏற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அது குறித்த விசாரணையில் சில ரகசிய தகவலுக்கு சர்கோஷி பதிலளித்தார்.இது வெளிச்சத்திற்கு வந்தது, லிபிய நிதியுதவி தொடர்பான மற்றொரு விசாரணையில் மேலும் இத்தகவல்கள் பெறப்பட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
02-மார்-202103:22:11 IST Report Abuse
Baskar இது போன்ற நீதிபதிகள் இந்தியாவுக்கு தேவை. இந்த நாட்டு ஜனாதிபதிக்கே ஆப்பு என்றால் நிர்வாகம் நீதி துறை எப்படி உள்ளது என்று கற்று கொள்ளவேண்டும். தமிழகத்தில் நீதிபதிக்கே லஞ்சம் என்பது சர்வசாதாரணம் என்று எல்லோருக்கும் தெரியும். கருணாநிதி ஸ்டாலின் நேரு தி.தி.வி.தினகரன் மற்றும் ஆர்.எஸ்.பஹாரதி ஜெகத்ரட்சகன் எல்லோரும் வெளியில் சுதந்திரமாக சுற்றுகின்றனர். அதுவும் இந்த குற்றவாளிகள் ராசா கனிமொழி தயாநிதி உதயநிதி எல்லோரும் இருக்கின்றனர். இவர்களின் கேஸ்களை தூசு தட்டி விரைவில் தண்டனை கொடுத்தால் தமிழகம் கொஞ்சம் திருந்தும்.
Rate this:
Cancel
morlot - Paris,பிரான்ஸ்
02-மார்-202101:30:44 IST Report Abuse
morlot It will happen only in europe ,usa. Before law every body is equal,but not in india. Politicians and rich escape
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
02-மார்-202100:05:45 IST Report Abuse
தல புராணம் ஒரு சீட்டிலே ஜெயிக்காம கூட அடுத்த கட்சியிலிருந்து மொத்த எம்எல்ஏக்களை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறது ஒரு கேடுகெட்ட பா-சிச கட்சி.. அதை கைதட்டி வேடிக்கை பார்க்கிறது ஒரு கூட்டம்.. அதை சரின்னு சொல்றாரு கவர்னரு, அதுக்கு ஒப்புதல் தர்றாரு ஜனாதிபதி.. இதுக்கு பேரு ஜனநாயகம்ன்னு சொல்லுது உச்சநீதிமன்றம் .. அதுக்கு பரிசா நீதிபதிக்கு ராஜ்யசபா எம்பி பதவி, கவர்னர் பதவி, ஜனாதிபதி பதவி பரிசா கிடைக்குது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X