அவதூறு வழக்கில் நடிகை கங்கனாவுக்கு 'வாரன்ட்'

Updated : மார் 01, 2021 | Added : மார் 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை: அவதூறு வழக்கில் ஆஜராகாமல் இருந்த நடிகை கங்கனா ரணாவத்திற்கு நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது.மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக, பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தாக்கல் செய்துள்ள அவதுாறு வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டும், கங்கனா நேரில் ஆஜராகாததால், அவருக்கு ஜாமினில்
கங்கனாவுக்கு 'வாரன்ட்'

மும்பை: அவதூறு வழக்கில் ஆஜராகாமல் இருந்த நடிகை கங்கனா ரணாவத்திற்கு நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது.

மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக, பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தாக்கல் செய்துள்ள அவதுாறு வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


latest tamil news



நீதிமன்றம் உத்தரவிட்டும், கங்கனா நேரில் ஆஜராகாததால், அவருக்கு ஜாமினில் வரக்கூடிய 'வாரன்ட்' பிறப்பித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
01-மார்-202121:52:27 IST Report Abuse
திராவிஷ கிருமி ஜாவேத் அக்தர் ஒரு பச்சை பக்கிப்பயல்... இந்தியாவில் இருக்கும் பல தேசத்துரோகிகளில் இவனும் ஒருவன்...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
01-மார்-202121:12:25 IST Report Abuse
bal இவங்க காங்கிரெஸ்க்கோ ஷிவ் சேனா கு மாறினாங்கன்னா இவங்க தியாகி ஆயிடுவாங்க...ரங்கீலா ஊர்மிளா மாதிரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X