தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

'தி.மு.க., ஜெயிச்சா தான் நாம வேட்டி கட்டி நடக்க முடியும்!'

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
தேர்தல் வேலைகளில் தொண்டர்களுக்கு உற்சாகம் கொடுக்க, ஒவ்வொருவரும் ஒரு, 'பஞ்ச் டயலக்' பேசுவது வழக்கம் தான்.விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலர் சாத்துார் ராமச்சந்திரன், 'பஞ்ச்' கொஞ்சம் வித்தியாசமானது. நாம யாருனு தெரியும்முன்னாள் அமைச்சரான இவர், இப்போது, எம்.எல்.ஏ.,'பத்து வருஷமா நம்ம ஆட்சில இல்லைங்றதால ஆபீசர்சுக்கு குளிர் விட்டு போச்சு. நாம சொல்ற எதையும்
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

தேர்தல் வேலைகளில் தொண்டர்களுக்கு உற்சாகம் கொடுக்க, ஒவ்வொருவரும் ஒரு, 'பஞ்ச் டயலக்' பேசுவது வழக்கம் தான்.விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலர் சாத்துார் ராமச்சந்திரன், 'பஞ்ச்' கொஞ்சம் வித்தியாசமானது.


நாம யாருனு தெரியும்

முன்னாள் அமைச்சரான இவர், இப்போது, எம்.எல்.ஏ.,'பத்து வருஷமா நம்ம ஆட்சில இல்லைங்றதால ஆபீசர்சுக்கு குளிர் விட்டு போச்சு. நாம சொல்ற எதையும் செஞ்சு தர்றதே இல்லே. 'பவர்' கைக்கு வந்தாதான், நாம யாருனு தெரியும். அதனால இந்த தடவ ஜெயிச்சே ஆகணும். தி.மு.க.,காரங்க ஓட்டு தி.மு.க.,வுக்கு தான் விழும். ஆனா, அது மட்டும் பத்தாது.


latest tamil news


'ஒவ்வொரு உடன்பிறப்பும் ஆளுக்கு, 20 ஓட்டாவது கட்சிக்கு கொண்டாந்து சேக்கணும். நம்ம கட்சில இல்லாத இளைஞர்கள நமக்கு ஓட்டு போட வைக்கணும். நல்லா மனசுல வச்சுக்குங்க, இந்த முறை ஜெயிச்சா தான், வேட்டி கட்டி மானத்தோடு தெருவுல நடமாட முடியும்' என, சூடாக பேசி வருகிறார்.'இப்ப என்ன வேட்டி கட்டாம, மானம் இல்லாமலா திரிஞ்சுகிட்டு இருக்கோம்...' என, உ.பி., க்களுக்கு, சின்ன குழப்பம்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
02-மார்-202116:47:16 IST Report Abuse
Endrum Indian ஜெயிச்சா தான், வேட்டி கட்டி மானத்தோடு தெருவுல நடமாட முடியும் இல்லையென்றால் கோமணத்தோடு ஆண்டியாக வேல் பிடித்து திரிய வேண்டும் என்று எவ்வளவு லாகவமாக சுடலை ஜோசப் கான் தெரிவித்திருக்கின்றார் அதை தான் இவரும் சொல்றார் என்று கொள்வோமாக
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
02-மார்-202115:04:05 IST Report Abuse
பெரிய ராசு இப்ப என்ன வேட்டி கட்டாம, மானம் இல்லாமலா திரிஞ்சுகிட்டு இருக்கோம்..இதுதான் உண்மை மானம்கெட்ட ஆளுகள
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
02-மார்-202112:54:05 IST Report Abuse
ponssasi எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நீங்கள் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், உங்களை விட தகுதியானவர் யாரும் இல்லையா? நீங்கள் அமைச்சரானால் உங்களுக்கு வாக்களித்த மக்களை மதிப்பீர்களா? அல்லது உங்களின் அன்னகைகள் ஆட்டம் பலமடங்கு இருக்கும் அல்லவா. அன்று ஒரே இயக்கத்தில் இருந்துகொண்டு நீங்களும் தாமரைக்கனியும் மோதிக்கொன்டது நாடறியும். இளைஞ்ர்களுக்கு வழிவிட்டு நல்ல ஆலோசகர்களாக செயல்படுங்கள்.
Rate this:
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
02-மார்-202116:30:31 IST Report Abuse
Davamani Arumuga Gounderஇந்த சாத்தூரார், தன் மனைவியுடன் வந்து, அ.இ.அ.தி.மு.க.வின் முன்னால் பொதுச்செயலாளர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் காலில் மண்டி போட்டு விழுந்து கும்பிட்டப்போ கூட வேஷ்டிதானே கட்டியிருந்தார்? இப்போ அதை இழந்து கோவணம் மட்டுமே கட்டியுள்ளாரா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X