தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

பழைய பரங்கிமலையில் களம் காண்கிறார் கமல்

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
அடிக்கடி எம்.ஜி.ஆர்., பெயரை உச்சரிக்கும் கமல், செயலிலும் அவரை பின்பற்ற நினைக்கிறாரோ என்னவோ? முதல் முறையாக தேர்தல் களமிறங்க அவர் தேர்வு செய்துள்ள தொகுதி, பழைய பரங்கிமலை. அதாவது, இன்றைய பெயர் ஆலந்துார். பிரசாரத்தையும், அங்கிருந்தே துவங்க திட்டமிட்டுள்ளார்.திரை உலகில் உச்சத்தில் இருந்த எம்.ஜி.ஆர்., சட்டசபைக்குள் நுழைய, தேர்வு செய்த தொகுதி இது. எம்.ஜி.ஆர்., விசுவாசியாக
Kamal, Kamal Haasan, MNM, பழைய பரங்கிமலை, கமல்

அடிக்கடி எம்.ஜி.ஆர்., பெயரை உச்சரிக்கும் கமல், செயலிலும் அவரை பின்பற்ற நினைக்கிறாரோ என்னவோ? முதல் முறையாக தேர்தல் களமிறங்க அவர் தேர்வு செய்துள்ள தொகுதி, பழைய பரங்கிமலை. அதாவது, இன்றைய பெயர் ஆலந்துார். பிரசாரத்தையும், அங்கிருந்தே துவங்க திட்டமிட்டுள்ளார்.

திரை உலகில் உச்சத்தில் இருந்த எம்.ஜி.ஆர்., சட்டசபைக்குள் நுழைய, தேர்வு செய்த தொகுதி இது. எம்.ஜி.ஆர்., விசுவாசியாக இருந்து, பின்னாளில் விஜயகாந்த் பக்கம் போன, பண்ருட்டி ராமச்சந்திரன், 'செலக்ட்' செய்த தொகுதியும், ஆலந்துார் தான்.
ஆலந்துாரை கமல் தேர்வு செய்ய, கூடுதல் காரணம் உண்டு. லோக்சபா தேர்தலில், ஆலந்துார் அடங்கிய ஸ்ரீபெரும்புத்துார் தொகுதியில், ம.நீ.ம., வேட்பாளருக்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்தன.


latest tamil news




அதனால், எம்.ஜி.ஆர்., பண்ருட்டியை போல, தன்னையும் ஆலந்துார் கைவிடாது என நம்புகிறார்.எதற்கும் இன்னுமொரு தொகுதியில் நிற்பது உத்தமம் என, உலக நாயகனுக்கு யார் சொன்னார்களோ, கோவை தெற்கு தொகுதியையும், 'டிக்' அடித்து வைத்திருக்கிறாராம்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
02-மார்-202116:43:10 IST Report Abuse
Endrum Indian அதன் ரகசியம் அங்கு கிறித்துவர்கள் அதிகம் என்ன கிறித்துவ கமல் சரிதானே
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-மார்-202116:29:55 IST Report Abuse
Bhaskaran அய்யருங்க வாக்குகளை நம்பி ஐயா நிக்க நினைக்கிறர் போலிருக்கு
Rate this:
03-மார்-202119:02:09 IST Report Abuse
madhuvanthikumaran@gmailmbahaaiisisjsjsjsjsjjsjsjsmadhu...
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
02-மார்-202116:07:51 IST Report Abuse
sankar பரங்கி மயிலை ஜோதி என்றாலே தலைவருக்கு ஒரு ஈர்ப்புதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X