பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச்.,02: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மார்ச்.,02), பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (மார்ச்.,02), பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANUNTH SHREEVAS - Chennai,இந்தியா
02-மார்-202112:03:56 IST Report Abuse
ANUNTH SHREEVAS பெட்ரோலில் பத்து சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது . எல்லா வரிகளும் சேர்த்து எதனால் விலை லிட்டருக்கு ரூபாய் 61 மட்டுமே .  ஆனால், ஒரு லிட்டர் கலவை, பெட்ரோலின் விலையிலேயே , அதாவது -95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . உயர்த்தப்பட்ட காலால் வரியும் சேர்த்து கலவையின் விலை 91.50 ரூபாய் .ஏற்கனவே பெட்ரோலின் விலை உச்சத்தை தொட்ட நிலையில், சிக்கரிக்கு காபிப்பொடி விலை கொடுப்பதுபோல் உள்ளது . இதை அரசு உடனே கவனத்தில் கொண்டு, விலையை சீர் செய்யவேண்டும்.
Rate this:
Cancel
Srinivas - Chennai,இந்தியா
02-மார்-202110:56:06 IST Report Abuse
Srinivas ஐந்து மாநில தேர்தல் முடியும்வரை பெட்ரோல்,டீசல்,சமையல் வாயு விலையை ஏற்றமாட்டானுங்க....எல்லாம் கபட நாடகம். தேர்தல் முடிந்து உடனேயே தினமும் ஏறும். இப்போது ஏறாமல் இருப்பதையும் சேர்த்து ஏற்றுவானுங்க....மக்கள் கொடுக்கும் மரண அடிதான் இந்த கொள்ளைக்கும்பலுக்கு சரியான பாடமாக இருக்கும்.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
02-மார்-202110:25:48 IST Report Abuse
ramesh டிசம்பர் மாதம் முதல் நேற்று வரை காசுக்கு இருநூற்று இருபத்தைந்து ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறார்கள் .மக்களின் வறுமை நிலையை கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை இந்த அரசு .வாழ்த்துக்கள் .ஆப்பு ரெடி மக்களிடம் இருந்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X