அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஸ்டாலின் பக்கத்திலேயே இருப்பது நல்லது'

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
மார்ச், 8ம் தேதியிலிருந்து மீண்டும் பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. தி.மு.க., வைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்க தயங்குகின்றனர்.'தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டில்லியில் உட்கார்ந்து பயனில்லை' என்கின்றனர்.இதற்கிடையே 'பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்' என,
DMK, MK Stalin, Stalin

மார்ச், 8ம் தேதியிலிருந்து மீண்டும் பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது. தி.மு.க., வைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்க தயங்குகின்றனர்.

'தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டில்லியில் உட்கார்ந்து பயனில்லை' என்கின்றனர்.இதற்கிடையே 'பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்' என, லோக்சபா சபாநாயகரும், ராஜ்யசபா தலைவரும் தெரிவித்துள்ளனர். 'தேர்தல் சமயத்தில் தடுப்பூசியா' என, அலறுகின்றனர், தமிழக, எம்.பி.,க்கள்.


latest tamil news



'தி.மு.க., - காங்., கூட்டணி சீட் பிரச்னை இருக்கும் சமயத்தில், டில்லியில் இருப்பது நல்லதல்ல. காங்., தலைவர்களை, பார்லி.,யில் பார்க்க நேர்ந்தால், இது குறித்து கேட்பர். எனவே, தலைவர் ஸ்டாலின் பக்கத்திலேயே இருப்பது தான் நல்லது' என்கின்றனர், தி.மு.க., - எம்.பி.,க்கள்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
02-மார்-202120:42:20 IST Report Abuse
vbs manian மோடியின் அக்னியாய் தகிக்கும் நேர்மை இவர்களால் தாங்க முடியவில்லை.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-மார்-202117:49:52 IST Report Abuse
Lion Drsekar என்னைவிட நெருக்கமாக அதைவிட இவரது தந்தையிடம் நெருக்கமாக வேறு ஒருவர் இறுதிருக்க மாட்டார்கள், இதற்க்கு சாட்சி திரு மூப்பனார், திரு ஹுசைன் . ஆயிரம் இருந்தும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நிலையில் இன்று ஜனநாயகம் உள்ளது வருத்தம் அளிக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
... - ,
02-மார்-202114:27:25 IST Report Abuse
... கனி அக்கா பக்கதுல இருக்க முடியாதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X