அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்

Added : மார் 02, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், நட்சத்திர பட்டாளத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளது, பா.ஜ., மேலிடம்.கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி செய்து பிரபலமானவர், பாலிவுட் நடிகர் சோனு சூட். இவர், மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்யவுள்ளார். அனில் கபூர், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர், மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்யவுள்ளனர்.சென்னையில் வட மாநிலத்தவர் அதிகமாக
BJP, TN election, Hema Malini

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், நட்சத்திர பட்டாளத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளது, பா.ஜ., மேலிடம்.

கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி செய்து பிரபலமானவர், பாலிவுட் நடிகர் சோனு சூட். இவர், மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்யவுள்ளார். அனில் கபூர், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர், மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்யவுள்ளனர்.


latest tamil news



சென்னையில் வட மாநிலத்தவர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும், இவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஹிந்தி நடிகையுமான ஹேமமாலினி, தற்போது, பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார். இவர், தமிழகத்தில் நான்கு நாட்கள் தங்கி, பல இடங்களில் பிரசாரம் செய்யவுள்ளார். இந்த கூட்டங்களில் தமிழிலேயே பேசி பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். ஸ்டாலினைப் போல துண்டு சீட்டு வைத்து பிரசாரம் செய்வாரா அல்லது எதையும் பார்க்காமல் பேசுவாரா என்பது விரைவில் தெரியவரும்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
02-மார்-202122:30:48 IST Report Abuse
m.viswanathan எங்களுக்கு ஹேமமாலினியை நேரில் பார்க்க வேண்டும் போல் உள்ளது , அதற்கு ஏற்பாடு செய்தால் பாஜாகாவிற்கு நன்றி , ஆனாலும் இங்கு நமிதா , குஷ்பூ , விந்தியா போன்றோரை பார்த்து பழக்கப்பட்ட தமிழன், இடையில் கஸ்தூரி வேறு , ஏற்கனவே எங்கள் வாழ்வு சிறப்பாக உள்ளது ,, இந்த அம்மாவை பார்த்தல் இன்னும் சிறக்கும்
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
02-மார்-202118:05:01 IST Report Abuse
Abdul Aleem ஏன் ஸ்டாலின் தளபதியை இவங்கள கோர்த்து எழுதுகிறீர்கள் ஏன் மோடி மற்றும் அமித் ஷாவை பற்றி ஏதும் எழுத மாட்டிங்களா
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
02-மார்-202117:59:15 IST Report Abuse
Apposthalan samlin இந்த அம்மா பஞ்சாபிய கல்யாணம் பன்னுனத்தோடு சரி தமிழகம் பக்கம் தலை வைத்து பார்க்க வில்லை இவர் தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் தமிழ் நாட்டில் பிரஜனைக்கு என்னைக்காவது குரல் கொடுத்து இருக்காரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X