அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அமைச்சர்களை சந்திக்கும் திமுக எம்.பி.,க்கள்; யார் அந்த மூன்று பேர்?

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
தி.மு.க.,வைச் சேர்ந்த மூன்று எம்.பி.,க்கள், அடிக்கடி, சில மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.இவர்களில் ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர். இவர் அடிக்கடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்கிறார். மற்றொரு தி.மு.க., - எம்.பி., மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்திக்கிறார். மூன்றாவது எம்.பி., மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து
DMK, MPs, Ministers, meeting

தி.மு.க.,வைச் சேர்ந்த மூன்று எம்.பி.,க்கள், அடிக்கடி, சில மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.

இவர்களில் ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர். இவர் அடிக்கடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்கிறார். மற்றொரு தி.மு.க., - எம்.பி., மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்திக்கிறார். மூன்றாவது எம்.பி., மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுகிறார்.


latest tamil news



தங்கள் தொழில் தொடர்பாக, இவர்கள் மத்திய அமைச்சர்களை சந்திக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்தால், மத்திய அமைச்சரவையில் சேருவது தொடர்பாக, இவர்கள் பேச்சு நடத்துகின்றனரோ' என்ற சந்தேகமும், டில்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
03-மார்-202100:40:43 IST Report Abuse
தல புராணம் நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், அமித் ஷா இவங்க திமுகவில் சேர போறாய்ங்களோ ?? ஹா ஹா ஹா.. தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்தால், மத்திய அமைச்சரவையில் சேருவது தொடர்பாக, இவர்கள் பேச்சு நடத்துகின்றனர்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-மார்-202100:38:48 IST Report Abuse
தல புராணம் அந்த மூணு பாஜக மந்திரிகளும் திமுகவில் சேரப் போறாங்களா ??
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-மார்-202123:11:45 IST Report Abuse
மலரின் மகள் கால் லட்சம் கோடியை இலங்கையில் இன்வெஸ்ட்மென்ட் செய்து விட்டு சும்மா இருக்க கூடாதல்லவா? ஆள்வோர் அனுக்ரகம் இல்லையென்றால் பிரமாண்டமான தொழில்கள் அழிந்து விடும் அல்லது முடங்கி விடும் என்பது வரலாறு. வியாபாரத்திற்காக அரசியலில் இடம் பிடிக்கவேண்டிய நிர்பந்தம் சிலருக்கு, அரசியல் வழியில் வியாபாரத்தில் கோலோச்சுவது சிலருக்கு. இரண்டும் பின்னிப்பிணைகின்றன.
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்ஒங்க ஆளுங்களே அந்த பிரம்மாண்ட தொழில் முதலீடுகளை செய்யலாமே இலங்கையில் இன்வெஸ்ட்மென்ட் இந்திய அரசுக்கு தேவை அதற்குத்தான் ஆள் பிடித்துள்ளார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X