மம்தாவின் மின்சார ஸ்கூட்டர் பயணத்தின் கதை!

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, சமீபத்தில் கோல்கட்டாவில், மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்தார்.போராட்டத்திற்கு முதல் நாள், மேற்கு வங்க அமைச்சர் ஹக்கிமை போனில் அழைத்து, 'நாளைக்கு, நான் மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்ய வேண்டும்; ஸ்கூட்டருக்கு ஏற்பாடு செய்யுங்கள்' என,
Mamata, Mamata Banerjee, scooter, மம்தா,மம்தா பானர்ஜி

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, சமீபத்தில் கோல்கட்டாவில், மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்தார்.

போராட்டத்திற்கு முதல் நாள், மேற்கு வங்க அமைச்சர் ஹக்கிமை போனில் அழைத்து, 'நாளைக்கு, நான் மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்ய வேண்டும்; ஸ்கூட்டருக்கு ஏற்பாடு செய்யுங்கள்' என, உத்தரவிட்டார். இதைக்கேட்டு, அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்; காரணம், அவருக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரிந்தாலும், பல ஆண்டுகளாக ஸ்கூட்டரைத் தொட்டதில்லை.


latest tamil news


மேலும், மம்தாவை பின் சீட்டில் உட்கார வைத்து, ஸ்கூட்டரை ஓட்ட வேண்டும். உடனடியாக மின்சார ஸ்கூட்டரை வாங்கினார். போராட்டத்துக்கு முதல் நாள் இரவு, தன் மனைவியை பின் சீட்டில் அமர்த்தி, ஸ்கூட்டியை ஓட்டிப் பார்த்தார். அடுத்த நாள். போக்குவரத்து பிரச்னை வரக் கூடாது என்பதற்காக, ஸ்கூட்டி செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஒரு வழியாக மம்தாவை பின் சீட்டில் அமர வைத்து, ஆபீஸ் வரை சென்ற பின் தான், பெருமூச்சு விட்டார், அமைச்சர் ஹக்கீம். ஆபீசிலிருந்து திரும்பும் போது, மம்தா தானாகவே ஸ்கூட்டியை ஓட்ட முயற்சித்தார்; முடியவில்லை. போலீஸ்காரர்கள், 'பேலன்ஸ்' செய்யும்படியாகிவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
08-மார்-202114:10:01 IST Report Abuse
Indhuindian தமாசு தாமசு ஒரே தமாசு
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
02-மார்-202121:44:43 IST Report Abuse
sankaranarayanan நம்பர் பிளேட்டு இல்லாத இரு சக்கர வாகனம் - தள்ளாடி தள்ளாடி போகும் வாகனம் - போக்குவரத்து துரையிடம் "எல்" - "லெநர்ஸ்" என்ற லைசன்ஸ் வாங்காத மமதை பிடித்த மம்தா - இதை எல்லாம் எப்படி நீதிமன்றங்கள் சகித்துக்கொண்டு இருக்கின்றன? ஏன் நீதிமன்றங்கள் தானாகவே முன்வந்து அவர் மீது வழக்கு தொடர்ந்து அபராதம் விதித்ததால் மற்றவர்கள் - பாமர மக்கள் பயப்படுவார்கள் - திருந்துவார்கள் - இங்கு அரசன் எப்படியோ அப்படித்தான் மக்களும் இருப்பார்கள் - நியாயம் கிடைக்காது. தேர்தலுக்கு முன் இந்த மமதைக்கு அபராதம் விதித்தால்தான், அடுத்தவன் இதை செய்ய மாட்டான். நடக்குமா? பார்ப்போம்? இல்லையேல் தேர்தலில் இதைப்பற்றி பிரச்சாரம் செய்வோம்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
02-மார்-202120:41:11 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ஓரம்போ ஓரம்போ மம்தா தீதியின் வண்டி வருது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X