மோடியின் குட் புக்கில் இடம் பிடித்த 3 அமைச்சர்கள்

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
ஒவ்வொரு மாதமும், பிரதமர் மோடியின், 'குட் புக்'கில், மூன்று அமைச்சர்கள் இடம் பிடித்திருப்பர். ஒவ்வொரு மாதமும், இந்த பட்டியலில் மாற்றம் இருக்கும்.கடந்த இரண்டு மாதமாக, இந்த பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தான், கடந்த சில மாதங்களாக, இந்த பட்டியலில் தொடர்ந்து இடம்
Modi, Good Book, Ministers

ஒவ்வொரு மாதமும், பிரதமர் மோடியின், 'குட் புக்'கில், மூன்று அமைச்சர்கள் இடம் பிடித்திருப்பர். ஒவ்வொரு மாதமும், இந்த பட்டியலில் மாற்றம் இருக்கும்.

கடந்த இரண்டு மாதமாக, இந்த பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தான், கடந்த சில மாதங்களாக, இந்த பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றுள்னர்.


latest tamil news



மேற்கு வங்கத்தில், மம்தாவுக்கு நெருக்கடி கொடுப்பதால் அமித் ஷாவும், சீன விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டதால் ராஜ்நாத் சிங்கும், பட்ஜெட்டில், அனைவரது பாராட்டையும் பெற்றதால், நிர்மலாவும், மோடியின் குட் புக்கில் இடம் பிடித்துள்ளதாக கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
02-மார்-202123:22:53 IST Report Abuse
Rajas பெட்ரோலிய துறை அமைச்சரை விட்டு விட்டீர்களே. அவரும் மக்களை ஓட விட்டிருக்கிறார்
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
02-மார்-202123:21:18 IST Report Abuse
Rajas அமித்ஷா கட்சி வேலையை பார்த்திருக்கிறார். அது எப்படி அமைச்சரவையின் குட் புக்காக இருக்கும். அப்படியானால் ஜேபி நட்டா என்ன செய்தார். ஒருவேளை பிஜேபிக்கு மேற்கு வங்கத்தில் எதிர்பார்க்கும்படி ரிசல்ட் இல்லாவிட்டால் இந்த மாத குட் புக்கை மாறி விடுவாரா.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-மார்-202119:26:40 IST Report Abuse
தமிழவேல் ஆனா பாருங்க, அந்த மூணுபேரும் அழுதுகிட்டு இருக்காப்போல இல்லே ?
Rate this:
sankar - Nellai,இந்தியா
02-மார்-202122:55:45 IST Report Abuse
sankarகோளாறு உன் கண்களில் - நல்ல மருத்துவரை பாரு ராசா...
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
02-மார்-202123:56:35 IST Report Abuse
HSRஎங்களுக்கு அப்படி ஒண்ணியு தெரிலயே.. ஓ ஹோ உன்னோட ஆசையா பீட்டர்..செரி அல்ப ..சந்தோச பட்டுக்கோ..எனக்கென்னவோ நீதான் புழுங்கி வெந்து போராப்ல இருக்கு😁😁😁...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X