ரகசியமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட டிரம்ப்

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே, கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் கடந்த ஜனவரி மாதமே கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டிரம்பின் முன்னாள் ஆலோசகர்
DonaldTrump, MelaniaTrump, Secretly Vaccinated, January, கொரோனா, தடுப்பூசி, டிரம்ப், வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே, கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் கடந்த ஜனவரி மாதமே கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் பேசுகையில், ஜனவரி மாதத்திலேயே டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக குறிப்பிட்டார். அதேசமயம், அவர் எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை எத்தனை டோஸ் எடுத்துக் கொண்டார் போன்ற தகவல்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.


latest tamil news



கடந்த பிப்.,28ல் புளோரிடாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் வலி ஏதும் இல்லை எனவும், அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
03-மார்-202101:42:32 IST Report Abuse
Desi This man is a Genuine Person and the recent best POTUS the world needs.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-மார்-202117:46:14 IST Report Abuse
Lion Drsekar முடிந்து போன வாழ்க்கை, நடப்பு என்ன என்பதை அறிந்து வாழ முன்வருவோமாக, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
02-மார்-202112:55:28 IST Report Abuse
Ramesh Sargam ரகசியமாக ஏன் போட்டுக்கொள்ளவேண்டும். வெளிப்படையாகவே போட்டுக்கொண்டிருக்கலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X