பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போட்டு கொண்ட மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள்

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடியை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் பிரபலங்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்.கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடும் பணி நேற்று (மார்ச் 1) முதல் துவங்கியது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று பிரதமர் மோடி தடுப்பூசி போட்டு கொண்டார்.இதனை தொடர்ந்து, இன்று மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும்
corona, coronavirus, covid19, vaccine, harshvardhan, naqvi, kamalhaasan,  கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19. தடுப்பூசி, மத்திய அமைச்சர்கள், ஹர்ஷ்வர்தன்,  கமல், கமல்ஹாசன்,  முக்தர் அப்பாஸ் நக்வி,

புதுடில்லி: பிரதமர் மோடியை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் பிரபலங்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடும் பணி நேற்று (மார்ச் 1) முதல் துவங்கியது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று பிரதமர் மோடி தடுப்பூசி போட்டு கொண்டார்.

இதனை தொடர்ந்து, இன்று மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் பிரபலங்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்.


latest tamil news



டில்லியில் உள்ள இதயம் மற்றும் நுரையீரல் மையத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அவரது மனைவி ஆகியோர், கொரோனாவுக்கான முதல் கட்ட டோசை போட்டு கொண்டார்.


latest tamil news


Advertisement



உபி., மாநிலம் ராம்பூரில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தடுப்பூசி முதல் டோஸ் போட்டு கொண்டார்.


latest tamil news




மத்திய இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி, ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொண்டார்.


latest tamil news




தேசிய மாநாட்டு கட்சி எம்.பி., பரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் உள்ள ஷெர் - ஐ- காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தில் தடுப்பூசி போட்டு கொண்டார்.


latest tamil news




தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், டிஆர்எஸ் எம்.பி., கே. கேசவராவ் தடுப்பூசி போட்டு கொண்டார்.


latest tamil news




சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நடிகருமான கமல், தடுப்பூசி போட்டு கொண்டார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-மார்-202106:58:04 IST Report Abuse
J.V. Iyer மோடிஜி போட்டுக்கொள்ளவில்லை என்று என்ன பேச்சு பேசினார்கள் இந்த சமூக விரோதிகள் வாயை வாடகைக்கு விடும் அரசியல்வாதிகள்
Rate this:
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
02-மார்-202114:24:56 IST Report Abuse
P Karthikeyan திமுக எம்பிக்கள் ...என்ன தயா நீங்க போட்டீங்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X