'சேவல் சண்டை' 22 பேர் கைது

Added : மார் 02, 2021
Share
Advertisement
சண்டை கோழி சூதாட்ட பந்தயம் நடத்த, கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. ஆயினும், 1,000 ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை வைத்து, சூதாட்டம் நடத்துவது பல இடங்களில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. சண்டையிடும் சேவல்கள் காலில் கத்தியை கட்டி வைத்து மோத விடும் பந்தய போட்டி நடப்பதாக, முல்பாகல் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. 22 பேர் கைது செய்யப்பட்டனர். 21 ஆயிரம் ரூபாய், இரண்டு சேவல்கள்

சண்டை கோழி சூதாட்ட பந்தயம் நடத்த, கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. ஆயினும், 1,000 ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை வைத்து, சூதாட்டம் நடத்துவது பல இடங்களில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. சண்டையிடும் சேவல்கள் காலில் கத்தியை கட்டி வைத்து மோத விடும் பந்தய போட்டி நடப்பதாக, முல்பாகல் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. 22 பேர் கைது செய்யப்பட்டனர். 21 ஆயிரம் ரூபாய், இரண்டு சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X