மூதாட்டி கம்மல் பறிப்பு

Added : மார் 02, 2021
Share
Advertisement
மாலுார் தாலுகா, டேக்கல் கிராமத்தில், ஆனந்தம்மா, 65.,என்ற மூதாட்டி, வயலில் வேலை செய்து க்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், மூதாட்டியிடம், 'இளநீர் வேண்டும்' என கேட்டுள்ளனர். மரம் ஏறுவோர் யாரும் இல்லையே என மூதாட்டி கூறியுள்ளார். உடனே, மர்ம நபர்கள், மூதாட்டியின்கண்ணை மூடி, அவர் காதில் அணிந்திருந்த கம்மலை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.காதில் ரத்தம்



மாலுார் தாலுகா, டேக்கல் கிராமத்தில், ஆனந்தம்மா, 65.,என்ற மூதாட்டி, வயலில் வேலை செய்து க்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், மூதாட்டியிடம், 'இளநீர் வேண்டும்' என கேட்டுள்ளனர். மரம் ஏறுவோர் யாரும் இல்லையே என மூதாட்டி கூறியுள்ளார். உடனே, மர்ம நபர்கள், மூதாட்டியின்கண்ணை மூடி, அவர் காதில் அணிந்திருந்த கம்மலை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.காதில் ரத்தம் வழிந்ததால், வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தோர், மருத்துவமனையில் சேர்த்தனர். .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X