கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: உலக சுகாதார அமைப்பு

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜெனிவா: உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால திட்டத்தின் இயக்குநர் தலைமை மருத்துவர் மைக்கேல் ரியான் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா பரவல் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,
WHO, CoronaVirus, Pandemic, உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ், கட்டுக்குள் உள்ளது

ஜெனிவா: உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால திட்டத்தின் இயக்குநர் தலைமை மருத்துவர் மைக்கேல் ரியான் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா பரவல் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த சிந்தனை இயல்புக்கு மாறானது. கொரோனா தடுப்பூசியால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைக்கப்படுமே தவிர, கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வந்துவிடாது.


latest tamil news


உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவலைக் குறைக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது புள்ளி விவரங்கள்படி, கொரோனா தடுப்பூசியால் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வரும். அதை அப்படியே நாம் வேகப்படுத்தினால், கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரலாம். ஆனால், இப்போதுள்ள சூழலில் கொரோனா வைரஸ் பரவல் மிகுந்த கட்டுக்குள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-மார்-202117:51:26 IST Report Abuse
டுமீலன் மானங்கெட்ட சீன அடிமை கும்பல்
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
02-மார்-202117:50:59 IST Report Abuse
 oce ஏம்பா வூகானில் போய் குரோனா கிளம்பியதை கண்டு பிடித்து இதுவரை என்ன பண்ண.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-மார்-202117:32:18 IST Report Abuse
Lion Drsekar தனி மனித ஒழுக்கம் மற்றும் தனிமனித குறிப்பாக பாட்டி வைத்தியம், பாரம்பரிய வைத்தியம் அனைவரையும் காப்பாற்றியது காப்பாற்றியும் வருகிறது, இதுதான் உண்மை, மருத்துவராக இருந்தாலும் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X