அசாமில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: பிரியங்கா

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
தேஸ்பூர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அசாமில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.அசாம் சட்டசபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27-ம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசாமின் தேஸ்பூரில் நடந்த
Priyanka, Congress, Assam, CAA, பிரியங்கா, காங்கிரஸ், அசாம், குடியுரிமை சட்டம்

தேஸ்பூர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அசாமில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

அசாம் சட்டசபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27-ம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசாமின் தேஸ்பூரில் நடந்த பேரணியில் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:


latest tamil news


எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், இங்கு குடியுரிமை சட்டம் செயல்படுத்தமாட்டோம் என்ற சட்டம் இயற்றப்படும். ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதத்திற்கு ரூ.2,000 வழங்குவோம். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ.365 வழங்கப்படும். 5 லட்சம் புதிய அரசு வேலைகளை உருவாக்குவோம். இவை அனைத்தும் வாக்குறுதிகள் அல்ல, உத்தரவாதம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
02-மார்-202123:58:24 IST Report Abuse
s t rajan இந்த தேசத்ரோக குடும்பத்தை அரசியல், மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுவதை தடை செய்யுங்கள்
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
02-மார்-202123:38:49 IST Report Abuse
sankaranarayanan எண்ணக்கடா இது கூத்தாடும் கட்சி - நடனமாடும் கட்சியாக கான் கிராசு கட்சி ஆயிடுச்சேன்னு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. பப்பி அஸ்ஸாமில் தேயிலை தோட்டத்தில் நடனமாடுது பப்பு கன்யாகுமரியில் மாணவிகளிடையே செபி எடுத்துக்கொண்டே கல்லூரியில் நடனமாடுது - தாய் தில்லியில் நடனமாடப்போவது - இது என்ன நாட்டிய - நடன கட்சியாக ஆகிவிட்டதே. அந்தகோ ஏன் இப்படி? தெருருக்கூத்தெல்லாம் தோற்றுட்டன.நையாண்டி மேளதாளத்துடன் நடந்தால் இன்னும் ஜோராக இருக்கும். அடுத்த நடனம் எப்போ? எங்கே? அரங்கேறப்போவுது? பொறுத்திருந்து பார்ப்போம் .
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
02-மார்-202122:47:02 IST Report Abuse
Vena Suna பிரியங்கா ஒரு புடலங்காய்....ஊழல்ல ஏகப்பட்ட கேஸ் இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X