அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊழல் நோய்க்கு தடுப்பூசி: கமல்

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
சென்னை:கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல், 'அடுத்து ஊழல் நோய்க்கு, தடுப்பூசி போடுவோம்' என, கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், அடுத்த கட்ட பிரசாரத்தை, நாளை துவக்க உள்ளார். நாளை மாலை, சென்னை, மயிலை மாங்கொல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். விருப்ப மனு கொடுத்தவர்களிடம், இன்று முதல், நேர்காணல் நடத்தி வரும் கமல், வரும், 7ம் தேதி,

சென்னை:கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல், 'அடுத்து ஊழல் நோய்க்கு, தடுப்பூசி போடுவோம்' என, கூறியுள்ளார்.



latest tamil news




மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், அடுத்த கட்ட பிரசாரத்தை, நாளை துவக்க உள்ளார். நாளை மாலை, சென்னை, மயிலை மாங்கொல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். விருப்ப மனு கொடுத்தவர்களிடம், இன்று முதல், நேர்காணல் நடத்தி வரும் கமல், வரும், 7ம் தேதி, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளார்.இந்நிலையில், காலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.


latest tamil news




இதுகுறித்து, 'டுவிட்டர்' பக்கத்தில், கமல் கூறியுள்ளதாவது:போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். என் மீது மட்டுமின்றி, பிறர் மீதும் அக்கறை உள்ளவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது, உடல் நோய்க்கு தடுப்பூசி; அடுத்த மாதம், ஊழல் நோய்க்கு தடுப்பூசி... தயாராகி விடுங்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGAPPAN - male,மாலத்தீவு
03-மார்-202116:08:12 IST Report Abuse
MURUGAPPAN ஹல்லோ மிஸ்டர் கமல் சிறிது காலம் முன் வச்சினே மேல் நம்பகத்தன்மையை கிளப்புனீர்கள். இப்பொழுது நீங்களே வச்சினே போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உயிர் மேல் அவ்வளவு அசைய இல்லை வச்சினே மேல் நம்பிக்கையை?
Rate this:
Cancel
Santhosh Kumar - Chennai,இந்தியா
03-மார்-202112:16:52 IST Report Abuse
Santhosh Kumar இவனே மறுத்த நாயகம் விக்ரம் போன்ற படங்களுக்கு வாங்கிய கடன்களை அடைக்காமல் பல பெனிபிட் பந்துகளை மூட வைத்தவன். மேலும் பலர் அதனால் ஜெயிலுக்கு போகவும், தற்கொலை செய்து கொள்ளவும், மதொடிந்து இறந்து போகவும் காரணமானவன். இவன் ஊழல் பற்றி அதை ஒலிப்பது பற்றி பேசவேண்டியவன்தான். தமிழ் மக்கள் முட்டாள்கள் என்று பறை சரி மேலும் ஒருவன் வந்து விட்டான். மதமாற்ற கருங்காலிகள் இவனுக்கு அடைக்கலம் தருவார்கள் என்று நினைத்துதான் அன்று "என் படத்தினை ரிலீஸ் செய்யவில்லையானால் நான் வெளி நாட்டிற்கு ஓடிவிடுவேன்" என்று செல்வி ஜெயலலிதாவிடம் கூவினான். இன்று அவர்கள் இல்லை என்பதால், வெட்ட நறுக்கிய கொடுக்கு, மீண்டும் வளர்கிறதோ? கிருத்துவம் எப்படி மெல்ல சாக அடிக்கும் விஷமோ அப்படியே இவனும் மெல்லக் சாக அடிக்கும் விஷமே.
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
03-மார்-202110:45:41 IST Report Abuse
திராவிஷ கிருமி ஊழலுக்கு எதுக்கு தடுப்பூசி?? நீதான் சுவிசேஷ ஜெபக்கூட்டம் நடத்தி ஊழலை ஒழிக்கலாமே காமஹாசா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X