14 நாட்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ள இளவரசர் பிலிப்

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
எடின்பர்க்கின் இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக முன்னதாக கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் செயின்ட் பார்தோலோமோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான 99 வயதான இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என சோதனை

எடின்பர்க்கின் இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக முன்னதாக கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.



latest tamil news




தற்போது அவர் செயின்ட் பார்தோலோமோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான 99 வயதான இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என சோதனை மேற்கொள்ளப்பட்டது.


latest tamil news




தற்போது அவருக்கு இருதய பரிசோதனை மேற்கொள்ள செயின்ட் பார்தோலோமோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இருதய சிகிச்சைக்கு பேர்போன இந்த மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

14 நாட்கள் அவருக்கு இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அவரது உடல் ஒத்துழைப்பு அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிலிப் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அரச குடும்ப ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
03-மார்-202107:50:27 IST Report Abuse
 Muruga Vel இர்விங் வாலஸ் எழுதிய செலெஸ்ட்ரல் பெட் கதையில் வரும் சிகிச்சை கொடுக்கறாங்களோ ..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-மார்-202121:08:26 IST Report Abuse
sankaseshan எலிசபெத் க்கு வயது 95 இளவரசர் சார்லசுக்கு வயது 70, க்கும் மேலே .
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
02-மார்-202120:49:07 IST Report Abuse
srinivasan Odiyadi vilayadum ilavarasarukku vayathu enna?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X