அரசியல் செய்தி

தமிழ்நாடு

மார்ச் 7ல் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை

Added : மார் 02, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: வரும் 7 ம் தேதி அமித்ஷா 10 ம் தேதி ஜே.பி.,நட்டா மீண்டும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர். தமிழகத்தில் ஏப்.,6 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 12ம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகளிடையே கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. கடந்த பிப்., 28 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சென்னை: வரும் 7 ம் தேதி அமித்ஷா 10 ம் தேதி ஜே.பி.,நட்டா மீண்டும் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்.latest tamil newsதமிழகத்தில் ஏப்.,6 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 12ம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகளிடையே கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது.

கடந்த பிப்., 28 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் வரும் 7 ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளதாகவும்,10 ம் தேதி பா.ஜ.,தேசிய தலைவர் ஜே.பி.,,நட்டாவும் வருகை தர உள்ளனர்.


latest tamil newsஇதனிடையே கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்.,6 ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ., போட்டியிட முடிவாகி உள்ளது. இருப்பினும் சட்டசபைக்கான தொகுதி எண்ணிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
03-மார்-202114:49:33 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் Delhi MCD Election Results 2021 Live s: AAP wins 4/5 seats, Kejriwal says people are fed up with BJP's misrule
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
03-மார்-202112:15:05 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் தமிழகத்துக்கான உரிமையைப் பறிகொடுத்தவர்தான் பழனிசாமி. வேளாண் சட்டங்களை ஆதரித்ததால் விவசாயிகளின் உரிமை பறிபோனது. குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்ததால் சிறுபான்மையினர் உரிமை பறிபோனது. புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பதால் கல்வி உரிமை பறிபோனது. நீட் தேர்வை எதிர்க்காததால் உயர்கல்வி மருத்துவ உரிமை பறிபோனது.மத்திய அரசைக் கேள்வி கேட்க முடியாததால் நிதிவரத்து குறைந்தது. இப்படி ஒட்டுமொத்தமாக தமிழகத்தை எழுதிக் கொடுத்துவிட்டார். அவர் பாஜகவுக்கு அடிமையாக இருக்கட்டும். ஆனால், தமிழகத்தை அடமானம் வைக்க பழனிசாமிக்கு உரிமை இல்லை.
Rate this:
Sandru - Chennai,இந்தியா
03-மார்-202114:00:50 IST Report Abuse
Sandruஅடிமை வம்சத்தினரின் ஆட்சி தற்போது தமிழகத்தில் நடந்து முடிவடைய போகிறது....
Rate this:
Cancel
03-மார்-202111:57:21 IST Report Abuse
தமிழ் நீங்க எத்தனைமுறை தமிழகம் வந்தாலும் வேலைக்காகாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X