சொந்த கட்சியினரே என்னை வசை பாடினர்: ராகுல்

Updated : மார் 02, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: காங்.,-ல் உள்கட்சி தேர்தல் நடத்தியதால் சொந்த கட்சியினரே என்னை வசைபாடினர் என காங்.., முன்னாள் தலைவரும் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: காங்., கட்சியில் மாணவர் இளைஞர் அணி தேர்தல் நடத்தப்பட்ட போது சொந்த கட்சியினரே என்னை வசைபாடினர்.காங்கிரசில் உள்கட்சி ஜனநாயகம் என கேட்பவர்கள் பா.ஜ. உள்ளிட்ட கட்சிகளை

புதுடில்லி: காங்.,-ல் உள்கட்சி தேர்தல் நடத்தியதால் சொந்த கட்சியினரே என்னை வசைபாடினர் என காங்.., முன்னாள் தலைவரும் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார்.



latest tamil news



இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: காங்., கட்சியில் மாணவர் இளைஞர் அணி தேர்தல் நடத்தப்பட்ட போது சொந்த கட்சியினரே என்னை வசைபாடினர்.காங்கிரசில் உள்கட்சி ஜனநாயகம் என கேட்பவர்கள் பா.ஜ. உள்ளிட்ட கட்சிகளை கேட்பதில்லை


latest tamil news




அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.,



ஜனநாயக அமைப்புகளில் ஆர். எஸ். எஸ் தங்களின் ஆட்களையே நியமிக்கிறது. தேர்தலில் பா.ஜ.வை தோற்கடித்தாலும் அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் நபர்களை அப்புறப்படுத்த முடியாது. புதுச்சேரியில் முறைப்படி தேர்ந்தெடுத்த அரசை செயல்படவிடாமல் ஜனநாயக நெறிமுறைகள் தகர்க்கப்பட்டது. ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொண்ட கவர்னர் கிரண்பேடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
03-மார்-202110:59:25 IST Report Abuse
siriyaar இவருக்கு தெரிந்த ஜனநாயகம் இவர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கட்சிக்கு தலைவராக வருவது. அவர்கள் சொல்படி கேட்பவர்கள் மற்ற பதவிக்கு போட்டியிடுவது. இவருக்கும் சுடலைக்கும் அப்படித்தான் சொல்லி வளர்த்தியிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
03-மார்-202110:38:38 IST Report Abuse
திராவிஷ கிருமி உங்கள் காங்கி கட்சிக்கே இந்த தேர்தலோடு மூடு விழா நடந்துவிடும்... நீங்கள் உங்கள் குடும்பத்தோடு விரைவில் சிறையில் ஓய்வு பெற வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
03-மார்-202110:08:20 IST Report Abuse
vbs manian வரிசையாக பயங்கர தோல்விகல் மட்டுமே தந்த உங்கள் தலைமையை இன்னொரு கட்சி என்றால் தூக்கி எரிந்து இருப்பார்கள். சரித்திரத்தில் இருந்து பாடம் கற்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X