சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப பிரச்னையில் கணவர் தற்கொலை

Added : மார் 02, 2021
Share
Advertisement
விழுப்புரம் : மனைவி குடும்பம் நடத்த மறுத்ததால், கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காணை, ஜோதி நகரை சேர்ந்தவர் சிலுவை மகன் ஜேக்கப்,32; கூலி தொழிலாளி. இவருக்கும், சென்னகுணத்தை சேர்ந்த மஞ்சு என்பவருக்கும் திருமணமாகி, மூன்று மாதங்களாகிறது.இந்நிலையில் ஜேக்கப் தினமும் குடித்துவிட்டு வந்ததால், மஞ்சு கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.கடந்த 28ம்

விழுப்புரம் : மனைவி குடும்பம் நடத்த மறுத்ததால், கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காணை, ஜோதி நகரை சேர்ந்தவர் சிலுவை மகன் ஜேக்கப்,32; கூலி தொழிலாளி. இவருக்கும், சென்னகுணத்தை சேர்ந்த மஞ்சு என்பவருக்கும் திருமணமாகி, மூன்று மாதங்களாகிறது.இந்நிலையில் ஜேக்கப் தினமும் குடித்துவிட்டு வந்ததால், மஞ்சு கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கடந்த 28ம் தேதி, சென்னகுணத்திற்கு சென்று மஞ்சுவை வீட்டிற்கு அழைத்தார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால், மனமுடைந்த ஜேக்கப் நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X