திராவிட கட்சிகளை ஓரம் கட்டிய ம.நீ.ம.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திராவிட கட்சிகளை ஓரம் கட்டிய ம.நீ.ம.,

Added : மார் 02, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை : திராவிட கட்சிகளின் தேர்தல் பிரசார யுக்தியை, கமலின் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் ஓரம் கட்டியுள்ளனர். தி.மு.க., சார்பில், 'ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப்போறாரு' என்றும், அ.தி.மு.க., சார்பில், 'வீறு நடை போடும் தமிழகம்' என்றும் விளம்பர பலகைகளை உருவாக்கப்பட்டன. இவற்றை, கார்ப்பரேட் பாணியில், டீக்கடை, பெட்டிக் கடைகளில், பெயர் பலகையாக வைத்துள்ளனர். இத்தகைய

சென்னை : திராவிட கட்சிகளின் தேர்தல் பிரசார யுக்தியை, கமலின் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் ஓரம் கட்டியுள்ளனர்.

தி.மு.க., சார்பில், 'ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப்போறாரு' என்றும், அ.தி.மு.க., சார்பில், 'வீறு நடை போடும் தமிழகம்' என்றும் விளம்பர பலகைகளை உருவாக்கப்பட்டன. இவற்றை, கார்ப்பரேட் பாணியில், டீக்கடை, பெட்டிக் கடைகளில், பெயர் பலகையாக வைத்துள்ளனர். இத்தகைய விளம்பரங்கள் விவாதப் பொருளாகின. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியினர், 'டார்ச் லைட்' சின்னத்தை பிரதானப்படுத்தி, வீடு வீடாக, 'நோ பார்க்கிங்' பெயர் பலகை வைத்து வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், வீடு வீடாக இத்தகைய, நோ பார்க்கிங் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X