அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் செலவு: கமல் கைவிரிப்பு

Updated : மார் 04, 2021 | Added : மார் 02, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை:'வேட்பாளர்கள் பிரசார செலவை, கட்சி ஏற்காது; அவர்களே கவனித்துக் கொள்ள வேண்டும்' எனக் கூறியுள்ளதால், கமல் கட்சியினர் ஆடிப் போயுள்ளனர்.கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியில், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், 2வது நாளாக, நேற்று நடந்தது.இதில், சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, விழுப்புரம், நெல்லை மண்டலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.இதில், 'பிரசார செலவை
 தேர்தல் செலவு, கமல், கைவிரிப்பு, மக்கள் நீதி மய்யம்

சென்னை:'வேட்பாளர்கள் பிரசார செலவை, கட்சி ஏற்காது; அவர்களே கவனித்துக் கொள்ள வேண்டும்' எனக் கூறியுள்ளதால், கமல் கட்சியினர் ஆடிப் போயுள்ளனர்.

கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியில், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், 2வது நாளாக, நேற்று நடந்தது.இதில், சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, விழுப்புரம், நெல்லை மண்டலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.இதில், 'பிரசார செலவை வேட்பாளர்களே ஏற்க வேண்டும்; கட்சி ஏற்காது' என, திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், போட்டியிட முன்வந்தவர்கள் யோசிக்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை, 6:00 மணியளவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் கூட்டம், சென்னை, மயிலை மாங்கொல்லையில் நடக்க உள்ளது. அதில், கமல் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGESAN - namakkal,இந்தியா
05-மார்-202110:58:53 IST Report Abuse
MURUGESAN பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு என்னோடு யாரும் வர வேண்டாம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னோடு சேர்ந்து பயணிக்கலாம் என்று கமல் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டார். இதுதான் உண்மையான மக்கள் சேவகர்களை அடையாளம் காட்டும் அறிவிப்பு. எம் எல் ஏ ஆனால் அரசு அவர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகளை அளிக்கிறதே அது போதாதா? தேர்தலில் நிற்பவர்களுக்கு பணம் கொடுத்தால் அந்த பணத்தை திரும்ப பெற தலைமை நேர்மையை சமரசம் செய்ய வேண்டிவரும். அதனால் தனக்கு கீழ் உள்ளவர்களை நேர்மையாக பணியாற்ற சொல்ல முடியாது. மருத்துவம் மற்றும் கல்வி தவிர மற்ற எந்த இலவசங்களும் இல்லாமல் அரசு திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியில் கொள்ளை அடிக்காமல், ஒப்பந்தக்காரர்களிடம் கமிஷன் வாங்காமல் மக்கள் வரிப்பணத்தை நேர்மையான வழியில் சரியான அவசியமான திட்டங்களுக்கு மட்டுமே செலவழித்தால் அரசின் கடன் அனைத்தும் அடைத்து உபரி நிதியோடு ஆட்சி செய்யலாம். இதை செயல்படுத்த ஒரு துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் கமலிடம் இருக்கும் என நம்புகிறேன்.
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
05-மார்-202110:23:10 IST Report Abuse
Charles நொண்டிக்குதிரைகளை வைத்து கமல்தான் என்ன செய்வார்?? இதற்கு தான் மக்கள் ஊழல் வாதிகளிடம் போகிறார்களோ??
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் D M K டிய K மிரட்டினா M கேய மிரட்டிடுச்சு புரியற மாதிரி சொல்றேன் காங்கிரஸ் DMK நிறைய சீட் ஒதுக்கலைன்னா MNM கூட கூட்டணி வைக்கலாம்னு மிரட்டியது அது தெரிஞ்ச உடனே கமல் உஷாரா தேர்தல் செலவுக்கு அவங்க அவங்க பாத்துக்கணும்னு ஒரு குண்டை வீசிட்டாரு இங்கேயில்லேன்னா அங்கே கறந்துடலாம்ன காங்கிரஸ் நினைப்புல மண்ணு பெப்பே அப்பனுக்கும் பெப்பே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X