பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பிப்., மாத ஜி.எஸ்.டி., வருவாய் 9 சதவீதம் உயர்வு

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வருவாய், 7,008 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது; இது, 2020ம் ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடுகையில், 9 சதவீதம் அதிகம்.இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாயில், மாதம் தோறும் வளர்ச்சி இருக்கும். கொரோனா தொற்று காரணமாக, 2020ல், சில மாதங்களில் வருவாய் குறைந்தது. இந்நிலையில், சில மாதங்களாக, ஜி.எஸ்.டி., வருவாய் வசூல்


சென்னை : தமிழகத்தில், பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வருவாய், 7,008 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது; இது, 2020ம் ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடுகையில், 9 சதவீதம் அதிகம்.



latest tamil news



இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாயில், மாதம் தோறும் வளர்ச்சி இருக்கும். கொரோனா தொற்று காரணமாக, 2020ல், சில மாதங்களில் வருவாய் குறைந்தது. இந்நிலையில், சில மாதங்களாக, ஜி.எஸ்.டி., வருவாய் வசூல் அதிகரித்து வருகிறது. இதே போல, பிப்ரவரியிலும் அதிகரித்துள்ளது.


latest tamil news



இதன்படி, பிப்., மாத ஜி.எஸ்.டி., வருவாய், 7,008 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது, 2020 பிப்ரவரியில், 6,426 கோடி ரூபாயாக இருந்தது. இது, 9 சதவீத வளர்ச்சி.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
03-மார்-202112:28:53 IST Report Abuse
M  Ramachandran அதுதான் பெட்ரோலில் கொள்ளை அடிக்க படுகிறேதே.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-மார்-202101:46:04 IST Report Abuse
தல புராணம் பழைய பாக்கி கொஞ்சம் வந்திருக்கு போல..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X