சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுத்தை தாக்கி பசு பலி

Added : மார் 03, 2021
Share
Advertisement
குமுளி : வண்டிப்பெரியாறில் குடியிருப்பின் முன் கட்டப்பட்டிருந்த பசு, சிறுத்தை தாக்கியதில் பலியானது. கேரளா வண்டிப்பெரியாறு தங்கமலை எஸ்டேட்டில் வசிப்பவர் சரவணன். இவரது வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த பசு, சிறுத்தை தாக்கியதில் பலியானது. இது குறித்து வனத்துறையினர் பார்வையிட்டு சிறுத்தை வந்ததை உறுதி செய்தனர். இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகம்

குமுளி : வண்டிப்பெரியாறில் குடியிருப்பின் முன் கட்டப்பட்டிருந்த பசு, சிறுத்தை தாக்கியதில் பலியானது.

கேரளா வண்டிப்பெரியாறு தங்கமலை எஸ்டேட்டில் வசிப்பவர் சரவணன். இவரது வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த பசு, சிறுத்தை தாக்கியதில் பலியானது. இது குறித்து வனத்துறையினர் பார்வையிட்டு சிறுத்தை வந்ததை உறுதி செய்தனர். இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், பாதுகாப்புக்காக சோலார் மின்வேலி அமைக்கவும், கண்காணிப்பு கேமரா பொருத்தவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X