பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Added : மார் 03, 2021 | |
Advertisement
மதுரை : மதுரை பிரிட்டோ மெட்ரிக் பள்ளியில் 2015ல் 2ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்து பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.பள்ளி முதல்வர் சகாயராஜ், ஆசிரியர்கள் லுாடி, அனிதா, செலன், மேரி பாமா, மரிய ஜெனிபர், ஜெர்லின், விக்டர் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் பரிசுகள் வழங்கினர். ஆசிரியர்கள் முன்னிலையில் கேக் வெட்டப் பட்டது. முன்னாள் மாணவர்கள் வீர

மதுரை : மதுரை பிரிட்டோ மெட்ரிக் பள்ளியில் 2015ல் 2ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்து பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.பள்ளி முதல்வர் சகாயராஜ், ஆசிரியர்கள் லுாடி, அனிதா, செலன், மேரி பாமா, மரிய ஜெனிபர், ஜெர்லின், விக்டர் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் பரிசுகள் வழங்கினர். ஆசிரியர்கள் முன்னிலையில் கேக் வெட்டப் பட்டது. முன்னாள் மாணவர்கள் வீர விக்னேஷ், பிரவீன், தீப்தி, கிளாடி ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X