பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 1.56 கோடி பேருக்கு தடுப்பூசி

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் 1,56,20,749 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14, 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 13,123 பேர் குணமடைந்துள்ளனர். 98 பேர் மரணமடைந்துள்ளனர். இதனையடுத்து கொரோனாவினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,39,516
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில் 1,56,20,749 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14, 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 13,123 பேர் குணமடைந்துள்ளனர். 98 பேர் மரணமடைந்துள்ளனர். இதனையடுத்து கொரோனாவினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,39,516 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,12,044 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,57,346 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் 1,70, 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news




இந்தியாவில் நேற்று வரை 1,56,20,749 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு, சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X