மே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்ய சதி: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்ய சதி நடப்பதாக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் அடங்கிய சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. அதற்கு எதிராக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ., உள்ளது.
YogiAdityanath, JaiSriRam, Slogan, TMC, WestBengal, யோகி ஆதித்யநாத், ஜெய்ஸ்ரீராம், கோஷம், திரிணமும் காங்கிரஸ், மேற்குவங்கம்

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்ய சதி நடப்பதாக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் அடங்கிய சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. அதற்கு எதிராக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ., உள்ளது. இந்நிலையில், அங்குள்ள மால்டா மாவட்டம், கஜோல் நகரில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.


latest tamil news


அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட வகுப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலைத்தான் திரிணமுல் காங்கிரஸ் செய்து வருகிறது. இங்கு துர்கா பூஜை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பசு வதை தீவிரமாக நடக்கிறது. ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷத்தைத் தடை செய்யவும் சதி நடக்கிறது. அவ்வாறு யாரேனும் கோஷமிட்டால் தாக்கப்படுகிறார்கள். இந்துப் பெண்களை வேற்று மதத்தினர் திருமணம் செய்து மதமாற்றும் 'லவ் ஜிகாத்' நடக்கிறது. உ.பி.,யில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவந்தோம். பசு வதையையும், லவ் ஜிகாத்தையும் தடை செய்ய முடியாமல் மாநில அரசு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
04-மார்-202106:15:58 IST Report Abuse
iconoclast நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட மேற்கு வங்காளத்தில் ..உன்னால இந்தியாவுக்கே இழிவு
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மார்-202100:32:06 IST Report Abuse
தல புராணம் ராமராச்சிய ஹின்தியாவின் தேசிய பானம் - கோமியம்..
Rate this:
Cancel
RAJAN - murasori,இந்தியா
03-மார்-202117:45:59 IST Report Abuse
RAJAN மூர்க்கன் மொத்தமும் பெயர் இல்லாமல் திரிகிறான் ஏன்?
Rate this:
தமிழன் - தமிழகம்,இந்தியா
03-மார்-202119:09:23 IST Report Abuse
தமிழன்தலைப்புக்கேற்ற உன் கருத்து அருமை . உன்ன நெனெச்சு ரொம்ப பெருமை படணும் ......
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்அவர் சொல்வதை கூட புரிந்துகொள்ள முடியாத மூர்க்கர் நிறைய பேர் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். ஹா ஹா ஹா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X