வாகன எரிபொருளாக ஹைட்ரஜனை பயன்படுத்த தயார்: பிரதமர் மோடி

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
புதுடில்லி: வாகன போக்குவரத்துக்கு ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பொது பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கருத்தரங்களில் பிரதமர் மோடி பேசியதாவது: இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை இருப்பது முக்கியம். இளைஞர்களுக்கு
NEP, Hydrogen Vehicle, PMModi, SelfReliant, தேசிய கல்விக் கொள்கை, ஹைட்ரஜன், எரிபொருள், வாகனம், பிரதமர் மோடி, தன்னிறைவு

புதுடில்லி: வாகன போக்குவரத்துக்கு ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொது பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கருத்தரங்களில் பிரதமர் மோடி பேசியதாவது: இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை இருப்பது முக்கியம். இளைஞர்களுக்கு அவர்களின் கல்வி, திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றில் நம்பிக்கை இருக்கும்போது தன்னம்பிக்கை வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு அடுத்தபடியாக கல்வி, திறன், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்திய மொழிகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனம் சோதனை செய்யப்பட்டுள்ளது. இப்போது நாம் ஹைட்ரஜனை வாகன போக்குவரத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறோம். எதிர்கால எரிபொருளாக கருதப்படும் பசுமை ஆற்றலில் தன்னிறைவு அடைவது மிகவும் அவசியம். எனவே, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'ஹைட்ரஜன் மிஷன்' ஒரு பெரிய தீர்மானமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மார்-202100:14:04 IST Report Abuse
தல புராணம் சும்மா வாயிலே வந்ததை எடுத்து விடுறது.. ஹைட்ரஜன் எங்கேருந்து கொண்டாருவீங்க?? பக்கோடா சாப்பிட்டா ?? அதிலே மீத்தேன் தான் வருமாம்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மார்-202100:13:01 IST Report Abuse
தல புராணம் இப்பவே ஹட்ரஜனை வாங்கி வெச்சிக்குங்க மக்களே.. அப்புறம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் ஆயிரெத்தெட்டு வரியை போட்டு கொல்லுவாய்ங்க..
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
03-மார்-202123:10:23 IST Report Abuse
bal அதை வைத்து வண்டி ஓட்ட மாட்டாங்க. பாம் பண்ணுவாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X