ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

Added : மார் 03, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜு வர்க்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜூ வர்க்கீஸ், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஜோ பைடனின் பிரசார நடவடிக்கைகளுக்கான தலைமை செயல்
IndianAmerican, Maju Varghese, Deputy Assistant, Joe Biden, Appointed, இந்தியர், மஜூ வர்க்கீஸ், துணை உதவியாளர், ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜு வர்க்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜூ வர்க்கீஸ், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஜோ பைடனின் பிரசார நடவடிக்கைகளுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும், மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்புக்கான ஏற்பாடுகளை கவனித்த துவக்க குழுவின் நான்கு உறுப்பினர்களில் ஒருவராகவும் பணியாற்றினார்.


latest tamil news


இந்நிலையில் மஜூ வர்க்கீஸ், அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்திலும் வெள்ளை மாளிகையில் பல பொறுப்புகளில் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
05-மார்-202116:34:20 IST Report Abuse
S.P. Barucha அப்ப இலங்கை தமிழர்களை நாம் எப்படி சொல்வது.
Rate this:
Cancel
ரவி - Texas,யூ.எஸ்.ஏ
04-மார்-202110:47:57 IST Report Abuse
ரவி ஜாக்கிரதை.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
03-மார்-202120:07:38 IST Report Abuse
Vittalanand சந்திரனில் ஆரம்சரங் kaalai வைத்த பொழுது அவருக்கு முன்பாகவே ஒருவர் te கடை வைத்திருப்பதை பார்த்தார். அவரைக் கேட்டத்தில் அவர் பெயர் கோவிந்தன் நாயர் என்று சொன்னார்.
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
04-மார்-202101:19:18 IST Report Abuse
naadodiஇப்படி வெட்டிப் பேச்சு பேசுவதிலேயே பொழுதைக் கழியும்..என்ன வெறுப்பையா உம வார்த்தைகளில்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X