அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் செல்கிறது: பா.ஜ.,

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை: அதிமுக உடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்றுக்கொண்டிருப்பதாக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பா.ஜ., உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுப்பறி நீடித்தது.
CTRavi, BJP, Alliance, Election, சிடி ரவி, பாஜக, பாஜ, கூட்டணி, பேச்சுவார்த்தை, அதிமுக,

சென்னை: அதிமுக உடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்றுக்கொண்டிருப்பதாக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.

தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பா.ஜ., உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுப்பறி நீடித்தது. இந்நிலையில், இன்றும் இரு கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.


latest tamil news



இது குறித்து பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக உடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்றுக்கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்ட உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். சசிகலா, தினகரனின் பலம், பலவீனம் முதல்வர் பழனிசாமி, துணை முதலவர் பன்னீர் செல்வதிற்கு நன்றாக தெரியும். இந்த இருவரையும் சேர்ப்பது தொடர்பாக அதிமுக தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-மார்-202111:43:33 IST Report Abuse
Ramesh R தேர்தல் முடிந்த பிறகும் தொகுதி பங்கீடு தொடரும்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
04-மார்-202100:55:03 IST Report Abuse
Aarkay என்ன ஒன்று, கஷ்டப்படாமல் தமிழிலேயே சொல்லி இருக்கலாம்.
Rate this:
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
04-மார்-202107:07:58 IST Report Abuse
iconoclastகன்னடக்காரர் எப்படி தமிழில் பேசுவார்...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மார்-202100:12:03 IST Report Abuse
தல புராணம் "நல்லா போகுது" ன்னா ரெண்டு பேருக்கும் எனிமா ஏத்துறாங்கன்னு அர்த்தம் கொள்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X