இந்துத்துவ கருத்தியலை பா.ஜ.,விடம் இருந்து கற்க வேண்டிய அவசியமில்லை: உத்தவ் தாக்கரே

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
மும்பை: இந்துத்துவ கருத்தியலை பா.ஜ.,விடமிருந்து கற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என சிவசேனா கட்சித் தலைவரும், மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.மஹாராஷ்டிரா மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டசபையில் கூட்டத்தொடரின் போது மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாவது: நாங்கள் சுகாதார சேவைகளை
UddhavThackeray, Maha Assembly, Hindutva, Villain, MahaCM, உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா, முதல்வர், இந்துத்துவா, பாஜக, சிவசேனா

மும்பை: இந்துத்துவ கருத்தியலை பா.ஜ.,விடமிருந்து கற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என சிவசேனா கட்சித் தலைவரும், மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மஹாராஷ்டிரா மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டசபையில் கூட்டத்தொடரின் போது மஹா., முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியதாவது: நாங்கள் சுகாதார சேவைகளை வழங்கியுள்ளோம். யாராவது என்னை வில்லன் என்று சொன்னால் எனக்கு கவலையில்லை. எனது மாநில மக்களின் வாழ்க்கையை நான் ஆபத்தில் விடமாட்டேன்.


latest tamil news



உங்களின் (பா.ஜ.,) அரசியலை விட என் மக்களின் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்தது. நாங்கள் சத்ரபதி சிவாஜியின் பெயரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சூட்டினோம். ஆனால் பா.ஜ., அரசு வல்லபாய் படேலின் பெயரை நீக்கி நரேந்திர மோடியின் பெயரை கிரிக்கெட் மைதானத்திற்கு சூட்டியுள்ளது. இந்துத்துவ கருத்தியலை பா.ஜ.,விடமிருந்து கற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
04-மார்-202122:48:56 IST Report Abuse
தல புராணம் இம்புட்டு வருசம் ஒரே தட்டில சாப்பிட்டு ஏப்பம் விட்டு ஆட்டையைப் போட்ட சங்கிகள் இப்போ கழுவி ஊத்துறாங்க. படா தமாசா கீது 🤣😂🤣😂
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-மார்-202111:55:25 IST Report Abuse
Malick Raja முதலில் மனிதத்துவம் .. அதன்பிறகுதான் மற்ற தத்துவங்கள் .. மனிதத்துவம் இல்லையெனில் வனவிலங்குகளின் குணம் மேலானதாகி மனிதர்கள் விலங்கினவாழ்வுக்கு வருவதை தடுக்கவே இயலாது .. முதலில் மனிதன் தன்னிலை அறிந்து வாழ்தலே மனிதனாக பிறந்ததற்கு உரிய மாண்பாகும் .. இது மனிதர்களுக்கு மட்டுமே .. மனிதஉருவில் வாழும் விலங்கின குணங்கலுள்ளோருக்கு முற்றிலும் விதிவிலக்கு
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
04-மார்-202113:52:34 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  நல்ல கருத்து.. நமக்கும் பொருந்தும்தான?...
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மார்-202103:27:39 IST Report Abuse
தல புராணம்//நல்ல கருத்து.. நமக்கும் பொருந்தும்தான?... //...
Rate this:
Cancel
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
04-மார்-202111:47:59 IST Report Abuse
Seitheee உன்னைக்குதான் புது வாத்தியார் கோமாளி ராகுலும் ஊழல் வாதி பவாரும் இருக்கிறார்களே? உன்னக்கு விளங்கிடும்.
Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
04-மார்-202112:45:44 IST Report Abuse
அறவோன்சியாம் பிரசாத், லால் கிருஷ்ணன், நரேந்திரன், etc., etc. போன்ற ஆஸ்தான சங்க ...களை அடித்துக்கொள்ள முடியாது, நாடும் விளங்காமல் இருக்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X