ரேஷன் கடைகளுக்கு 100 சதவீத பொருட்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளுக்கு 100 சதவீத பொருட்கள்

Added : மார் 03, 2021
Share
சென்னை: சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடக்க உள்ளது. இதனால், ரேஷன் கடைகளுக்கு வரும் கார்டுதாரர்களை, பொருட்கள் இல்லை எனக் கூறி, திருப்பி அனுப்பக் கூடாது என, கடை ஊழியர்களை, உணவு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.அதற்காக, அனைத்து கடைகளுக்கும், 100 சதவீத பொருட்களையும் ஒரே கட்டமாக சப்ளை செய்யும் பணியில், நுகர்பொருள் வாணிபக் கழகம்

சென்னை: சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடக்க உள்ளது. இதனால், ரேஷன் கடைகளுக்கு வரும் கார்டுதாரர்களை, பொருட்கள் இல்லை எனக் கூறி, திருப்பி அனுப்பக் கூடாது என, கடை ஊழியர்களை, உணவு துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.அதற்காக, அனைத்து கடைகளுக்கும், 100 சதவீத பொருட்களையும் ஒரே கட்டமாக சப்ளை செய்யும் பணியில், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஈடுபட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X