பொது செய்தி

இந்தியா

நாட்டின் சேவைகள் துறை பிப்ரவரியில் சிறப்பான வளர்ச்சி

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : கடந்த பிப்ரவரியில், இந்தியாவின் சேவைகள் துறையில், வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வேலைவாய்ப்பு, மேலும் வீழ்ச்சியடைந்து உள்ளது.நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த செலவுகள் மிகவும் அதிகரித்திருப்பதாக தெரிவித்து உள்ளன.'நிக்கி - மார்க்கிட்' நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு. ரியல்

புதுடில்லி : கடந்த பிப்ரவரியில், இந்தியாவின் சேவைகள் துறையில், வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வேலைவாய்ப்பு, மேலும் வீழ்ச்சியடைந்து உள்ளது.



latest tamil news



நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த செலவுகள் மிகவும் அதிகரித்திருப்பதாக தெரிவித்து உள்ளன.'நிக்கி - மார்க்கிட்' நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு. ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட, சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த பிப்ரவரியில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், 'நிக்கி - ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.ஏ.ஐ.,' எனும் குறியீடு, 55.3 புள்ளிகளாக உயர்வடைந்து உள்ளது.


latest tamil news


இது, ஜனவரியில், 52.8 புள்ளிகளாக இருந்தது.தேவைகள் அதிகரிப்பு மற்றும் அனுகூலமான சந்தை நிலவரம் ஆகியவை காரணமாக, இந்த வளர்ச்சி, பிப்ரவரியில் எட்டப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்புகளை பொறுத்தவரை, தயாரிப்பு துறை மற்றும் சேவைகள் துறை ஆகிய இரண்டிலுமே சரிவு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மார்-202110:37:40 IST Report Abuse
ஆரூர் ரங் 5 மாநில தேர்தலால் இன்னும் 2 மாதங்கள் பிரச்சாரம் பொதுக்கூட்டம் பண வினியோகம்னு பல லட்சம்😉🤣 உபீஸ்களுக்கு வேலை கிட்டும். சேவைத்துறையான அரசியல்😡 வேகமா வளர்ச்சியடையும்
Rate this:
Cancel
04-மார்-202104:21:35 IST Report Abuse
ஆப்பு இதைத்தான் Jobless recovery அதாவது வேலைவாய்ப்பில்லா ரிகவரின்னு சொல்லுவாங்க. இவிங்க அள்ளி உடற பணமெல்லாம் பணக்காரர்களின் கணக்குக்கு போகுது. அவிங்க இன்னும் நாலு மிசினை வாங்கிப்போட்டு நல்லா சர்வீஸ் குடுக்கறாங்கோ. லாபம் வருது. வேலை வாய்ப்பு பூஜ்ஜியத்துக்கு அருகில். பெரியவர் என்ன சொல்றாரு பாப்பம்.
Rate this:
04-மார்-202110:34:45 IST Report Abuse
ஆரூர் ரங்பணக்காரங்க வேலைக்கு ஆள் வெச்சுக்காம தாங்களே உழைச்சு🤔 ஒரு நாளைக்கு நூறு வேளை சாப்பிட்டு தினம் முன்னூறு பெட் ரூம்களில் படுக்கப்போகிறார்களா😉?...
Rate this:
Balaji - Chennai,இந்தியா
04-மார்-202122:44:52 IST Report Abuse
Balajiஅல்லர் வூட்லயும் TV ஓடிக்கினே தான் கீது.. குடிசை தோயியாயி மோரான் புரோஸ் துட்டு பாத்துக்கினே தான் கீறாய்ங்க.. TV பாக்க மட்டும் எப்படிபா TASMAC தமில்ஸ்க்கு துட்டு கேடிக்கிது?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X