அரசியல் செய்தி

தமிழ்நாடு

11ல் தேர்தல் அறிக்கை ; ஸ்டாலின் அறிவிப்பு

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை : 'தி.மு.க., தேர்தல் அறிக்கை வரும், 11ம்தேதி வெளியிடப்படும்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கட்சித் தொண்டர்களுக்கு, அவர் எழுதிய கடிதம்: பத்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு புதுவாழ்வு தரும் திட்டங்களை முன் வைக்கும் லட்சிய பிரகடனம், திருச்சியில் மார்ச் 7ல், மாநாடு போல நடக்கவுள்ள சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்படும்.இந்த தொலை நோக்கு ஆவணத்தை, 20


சென்னை : 'தி.மு.க., தேர்தல் அறிக்கை வரும், 11ம்தேதி வெளியிடப்படும்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



latest tamil news




கட்சித் தொண்டர்களுக்கு, அவர் எழுதிய கடிதம்: பத்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு புதுவாழ்வு தரும் திட்டங்களை முன் வைக்கும் லட்சிய பிரகடனம், திருச்சியில் மார்ச் 7ல், மாநாடு போல நடக்கவுள்ள சிறப்புக் கூட்டத்தில் வெளியிடப்படும்.இந்த தொலை நோக்கு ஆவணத்தை, 20 நாட்களுக்குள், தி.மு.க., தொண்டர்களும், முன்னணி நிர்வாகிகளும், இரண்டு கோடி குடும்பங்களிடமும், வீடு வீடாகச் சேர்த்து, பரப்புரை செய்ய வேண்டும்.


latest tamil news




தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தேர்தல் அறிக்கை, 2006ம் ஆண்டில், கருணாநிதி கூறியதைப் போலவே, தற்போதைய சட்டசபை தேர்தலிலும், கதாநாயகனாக விளங்கும்; தமிழக மக்களின் மனங்களை கவரும்.கட்சியின் சட்டசபை தேர்தல் அறிக்கையை, மார்ச் 11ல் வெளியிட இருக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
05-மார்-202108:24:37 IST Report Abuse
RajanRajan இந்த கதையில் வரும் திருடனை, திமுகவுடனும், அரசனை மக்களுடனும், தண்டனையை, மக்கள் திமுகவை எதிர்த்து போடும் ஓட்டாகவும் புரிந்து கொண்டால், நீங்களும் ஒரு தேசபக்தனே, நான் புரிந்து கொண்டேன் அனைத்து மக்களும் புரிந்து கொள்ளுங்கள் அதிமுக ஊழல் கட்சி என்றெல்லாம் பேச வேண்டாம்... திமுக ஊழலின் ஊற்றுக்கண் அதை முதலில் அடைப்போம் பின்பு கசிவுகளை சரி செய்வோம்
Rate this:
Cancel
Stalin - Kovilpatti,இந்தியா
04-மார்-202117:17:47 IST Report Abuse
Stalin நாம் தமிழர் கட்சியில் இருந்து விலைக்கு வாங்கப் பட்ட ராசிவ் காந்தியிடம் கேட்டு அப்படியே அவர்க்ளின் கொள்கைகளை மரு வைத்து மார்ச் 7ல் படிக்க உள்ளார் அதையாவது தவறு இல்லாது படிப்பாரா தெரியவில்லை. அப்புறம் நாம் தமிழர் YMCA மைதானத்தில் அதே நாளில் என்னென்ன முன் வைக்கிறார்கள் என்று கவனித்து மார்ச் 11ல் காப்பி அடித்து வெளியிடனும் . இதுக்கு எதுக்கு பீகாரி பிரசாந்த் கிசோர்க்கு 350 கோடி
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
04-மார்-202116:39:07 IST Report Abuse
Thiagarajan Kodandaraman பண வெறி காம வெறி அடுத்தவன் சொத்து மேல் வெறி கோவில் சொத்துக்கள் மேல் வெறி இவைகள் இருக்கும் உங்கள் கட்சி வரவே கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X