அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் கட்சியில் பொன்ராஜ் ஐக்கியம்

Added : மார் 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:மறைந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகரான பொன்ராஜ், நடிகர் கமலை சந்தித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியில், நேற்று இணைந்தார். பின், அவர் அளித்த பேட்டி:கலாமின் கனவை நனவாக்க, பல முறை முயன்றேன்; கட்சியை கூட பதிவு செய்ய முடியவில்லை. ரஜினியுடன் இணைந்து, சில கொள்கைகளை வகுத்தேன்; அவரால் அரசியலுக்கு வர முடியவில்லை; கமலின் அழைப்பை ஏற்று, ம.நீ.ம.,வில்
 கமல் கட்சியில் பொன்ராஜ் ஐக்கியம்

சென்னை:மறைந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகரான பொன்ராஜ், நடிகர் கமலை சந்தித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியில், நேற்று இணைந்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:கலாமின் கனவை நனவாக்க, பல முறை முயன்றேன்; கட்சியை கூட பதிவு செய்ய முடியவில்லை. ரஜினியுடன் இணைந்து, சில கொள்கைகளை வகுத்தேன்; அவரால் அரசியலுக்கு வர முடியவில்லை; கமலின் அழைப்பை ஏற்று, ம.நீ.ம.,வில் இணைந்துள்ளேன்.விமானத்தில் சந்தித்தபோது, கமலை, 'அரசியலுக்கு வாருங்கள்' என, கலாம் அழைத்தார். அவரது அழைப்பு இப்போது நனவாகியுள்ளது;

கலாமின் எதிர்கால இந்தியா கனவும்,விரைவில் நனவாகும்.தமிழக தேர்தலில், 121 இடங்கள் இழுபறியாகும் என, அமித் ஷா கூறியிருந்தார். அது அவர் கணக்கு; கமல் கட்சி, 101 தொகுதிகளில் வெல்லும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-மார்-202117:28:46 IST Report Abuse
Malick Raja ஒரு ஓட்டு கூடி இருக்கிறது ..உண்மை
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
08-மார்-202110:20:46 IST Report Abuse
திராவிஷ கிருமி இந்த பொன்ராஜுக்கும் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... கலாம் ஐயா ராக்கெட், ஏவுகணை என்றால் இந்த பொன்ராஜ் வெறும் புஸ்வாணம்... அவ்வளவே...
Rate this:
Cancel
kudiyanavan - coimbatore ,இந்தியா
05-மார்-202109:09:11 IST Report Abuse
kudiyanavan டுபாக்கூர் ஒரு டுபாக்கூர் கட்சில சேர்த்திருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X