அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கூட்டணியில் 4 கட்சிகளுக்கு இழுபறி

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (78)
Share
Advertisement
சென்னை:தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக்கிற்கு, 3 தொகுதிகள்; ம.ம.க., விற்கு, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய, நான்கு கட்சிகளும், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டு பிடிவாதம் பிடிக்கின்றன. இந்த கட்சிகளுக்கு, தலா, ஆறு தொகுதிகள் வரை ஒதுக்க, தி.மு.க., முன் வந்துள்ளது.நேற்று எந்த ஒரு கட்சியுடனும், தி.மு.க., பேச்சுக்கு
 தி.மு.க., கூட்டணி, கட்சிக, இழுபறி, D.M.K, DMK, தி.மு.க, திராவிட முன்னேற்றக் கழகம்

சென்னை:தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக்கிற்கு, 3 தொகுதிகள்; ம.ம.க., விற்கு, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய, நான்கு கட்சிகளும், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டு பிடிவாதம் பிடிக்கின்றன. இந்த கட்சிகளுக்கு, தலா, ஆறு தொகுதிகள் வரை ஒதுக்க, தி.மு.க., முன் வந்துள்ளது.


latest tamil news



நேற்று எந்த ஒரு கட்சியுடனும், தி.மு.க., பேச்சுக்கு அழைக்கவில்லை. நேர்காணல் காரணத்தை தி.மு.க., காட்டினாலும், கூட்டணிக் கட்சிகள் கேட்கிற தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., சம்மதிக்கவில்லை. இதனால், நான்கு கட்சிகளிலும் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், இன்று ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுடன், தொகுதி பங்கீடு பேச்சு தொடர வாய்ப்பு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ayyo paavam naan - chennai,இந்தியா
05-மார்-202108:14:18 IST Report Abuse
ayyo paavam naan விமர்சகர்களுக்கு வயிற்றெரிச்சல் வைகோ சபதம் எடுத்தது நிறைவேற்றிவிடுவார் என்ற பயம் அவர் எப்போது கலைஞர் இறந்தவுடன் தளபதியை தமிழ்நாட்டின் முதல்வர் என்று அழைத்தாரோ அப்போதிலிருந்தே அவர் தமது கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காவிட்டால் கூட ஸ்டாலின் தான் முதல்வர் என்று சபதம் எடுத்து விட்டார். அவர் இதுவரை எடுத்த எந்த சபத்தினையும் நிறைவேற்றாமல் விட்டதில்லை என்ற சரித்திரத்தை பார்க்கும்போது வைகோவை தவிர அனைவருக்கும் அவரைக்கண்டால் பயம். திமுக கூட்டணி மார்ச் மாதமே பதவி ஏற்றுவிடலாம். ஆனால் மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் தேர்தல் ஆணையம் மே மாதம் வரை காத்திருக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதால் அவர் கொஞ்சம் நிதானமாக இருக்கிறார். இதில் பத்திரிகைகள் (திமுக கூட்டணிக்கு எதிரான) குழப்பம் விளைவிக்கின்றன அவற்றிற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க படும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
05-மார்-202105:08:04 IST Report Abuse
Girija வாராரு வாராரு வை கோ வெளியே வாராரு. மீத்தேன் கொண்டு வந்து ஸ்டாளின், நீட் ஐ கொண்டுவந்தது கருணாநிதி ............... கிளம்பிட்டார் யா கிளம்பிட்டார் யா. அய்யா ஒரு இடத்தில ரெண்டரை வருஷம் தான் இருப்பார் அதற்கு ல் செய்யவேண்டியவைகளை செய்து முடித்து வசூலித்து விடுவார் . அநாகரீக நாஞ்சி ல் சம்பத்தின் நாகரீக வடிவம்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
05-மார்-202104:04:12 IST Report Abuse
blocked user கக்கூஸ் போகக்கூட பிகே வேண்டும் என்ற நிலை சுடலையை பரிதாபமாக ஆக்கிவிட்டது. திராவிட மத ஒழிப்பு பிரமாதமாக அரங்கேறப்போவது தெரிகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X