பொது செய்தி

தமிழ்நாடு

லாரி வாடகை; 30 சதவீதம் உயர்வு

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை:தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை மாதவரத்தில் நடந்தது.கூட்டத்தில் லாரிகளுக்கு தற்போதுள்ள வாடகை தொகையில் இருந்து 30 சதவீதம் உயர்த்தி வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 'டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். பழைய வாகனங்கள் அழிப்பு 15
லாரி, வாடகை, டீசல்_விலை_உயர்வு

சென்னை:தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டார் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை மாதவரத்தில் நடந்தது.

கூட்டத்தில் லாரிகளுக்கு தற்போதுள்ள வாடகை தொகையில் இருந்து 30 சதவீதம் உயர்த்தி வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 'டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். பழைய வாகனங்கள் அழிப்பு 15 ஆண்டுகள் என்பதை 20 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்' உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மார்-202106:05:07 IST Report Abuse
தல புராணம் அமைச்சர் நிர்மலா மேடத்துக்கு ஒரு குழப்பமும் இல்லை, ஒரு கவலையும் இல்லை. அம்மிணி கிட்டே தான் லாரி இல்லையே விலைவாசி பத்தியும் கவலை இல்லை.
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
04-மார்-202122:56:55 IST Report Abuse
iconoclast சிம்புதேவனின் புலிகேசி படம் தான் நினைவுக்கு வருகிறது..காலம் சென்ற அல்வா வாசு அந்த படத்தில் மன்னரை பார்த்து கேள்வி கேட்பார்..நாடு இருக்கும் நிலையில் தங்க கிணறு அவசியமா என்று ? அந்த தங்க கிணறு புதிய நாடாள மன்றம் என்றே வைத்து கொள்ளுங்கள் 😰😥😪
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
04-மார்-202120:10:46 IST Report Abuse
J.Isaac எல்லாம் தனியார் என்றால் விலை குறையாது. எந்த பொருளின் விலையை எடுத்தாலும் கட்டுப்பாடு இருக்காது. அரசும் கட்டுப்படுத்த முடியாது. பணி புரியும் பணியாளர்களின் சம்பளம் உயராது. பணி பாதுகாப்பு இருக்காது. பணி ஓய்வு பெறும் வரை நிரந்தரம் இல்லாத அடிமை நிலைதான். இந்தியாவில் நடைமுறையில் இருப்பது இது தான்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மார்-202106:06:33 IST Report Abuse
தல புராணம்பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 63% உயரப்போகிறது என்கிற பொறாமை உங்களுக்கு.. உலக அரங்கில் எம்புட்டு பெருமை தெரியுமா.?...
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-மார்-202106:18:42 IST Report Abuse
தல புராணம்எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு.. எனக்கு நிதிமந்திரி பதவி கொடுப்பீங்களா??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X