அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக.,வை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (72)
Share
Advertisement
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இருக்காது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட, ஆளும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். அவர்களிடம் இன்று (மார்ச் 4) நேர்காணல் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை
அதிமுக, நேர்காணல், முதல்வர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, இபிஎஸ்,ஓபிஎஸ், பன்னீர்செல்வம், ஓ.பன்னீர்செல்வம்,

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இருக்காது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட, ஆளும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். அவர்களிடம் இன்று (மார்ச் 4) நேர்காணல் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனியசாமி உள்ளிட்ட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழுவினர் நேர்காணல் நடத்தினர்.

அப்போது முதல்வர் பழனிசாமி பேசுகையில், தேர்தல் தேதி நெருங்குவதால் 5 மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வேட்பாளர் நேர்காணல் நடத்த ஆட்சி மன்ற குழு முடிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைந்த பிறகு நடக்க உள்ள முதல் சட்டசபை தேர்தல் இது. அதிமுக ஆட்சி சாதனைகளை எடுத்து சொல்லி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றால், அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த கட்சிக்கும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து உழைத்து அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Thanjavur,இந்தியா
04-மார்-202123:32:09 IST Report Abuse
Ram வெற்றிபெற்றால் ................................ எப்படி பேசின ....
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
04-மார்-202121:48:18 IST Report Abuse
sankaranarayanan அதனால் என்ன சொல்ல வருகிரிர்கள்? கருநாக நிதி ஒரு கொள்ளை செயலை ஆதரிப்பவர் என்று தானே? அதைத்தானே அவர் முழுக்க முழுக்க செயத்தகு கொண்டிருந்தார். அதையே சுடலையும் பின் பற்றுகிறார். இதில் ஒன்றும் தவறில்லையே?
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
04-மார்-202120:38:47 IST Report Abuse
venkatan நீங்கள் தெரிவு செய்திருக்கும் வேட்பாளர்கள் சாமான்ய,வெகு ஜன மற்றும் கறைபடாத நபர்களா?மடியில் கனம் இல்லாதவர்க்கு வழியில் பயம் இல்லை.நேர்மையான,வேகமாக வளர்ச்சியை இலக்கு ஆக்கி வெற்றியை அடைய தற்போது உள்ள இளைஞர் பட்டாளம் ரெடி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X