சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இலவச ஹைட்ரஜன் ஆலை!

Added : மார் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சூரிய ஒளியிலிருந்து ஹைட்ரஜனை தயாரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். 'அகுவா ஏரெம்' என்ற புத்திளம் நிறுவனம், இதற்கென, இரண்டு மாற்று ஆற்றல் நுட்பங்களை பயன்படுத்தும்.முதலாவது, அகுவா ஏரெம் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரிக்கும். தனியாக பிரித்தெடுக்கும்இரண்டாவது, காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து நீரை உறிஞ்சி சேகரிக்கும் நுட்பத்தை பயன்படுத்துவது.
இலவச ஹைட்ரஜன் ஆலை!

சூரிய ஒளியிலிருந்து ஹைட்ரஜனை தயாரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். 'அகுவா ஏரெம்' என்ற புத்திளம் நிறுவனம், இதற்கென, இரண்டு மாற்று ஆற்றல் நுட்பங்களை பயன்படுத்தும்.
முதலாவது, அகுவா ஏரெம் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரிக்கும். தனியாக பிரித்தெடுக்கும்இரண்டாவது, காற்றில் உள்ள ஈரப்பதத்திலிருந்து நீரை உறிஞ்சி சேகரிக்கும் நுட்பத்தை பயன்படுத்துவது. அப்படி சேகரித்த நீரை, சூரிய மின்னாற்றல் மூலம் பகுத்து, ஹைட்ரஜனை தனியாக பிரித்தெடுக்கும்.
மின்சாரம் மற்றும் நீர் ஆகியவற்றை அகுவா ஏரெம், எந்த கட்டணமும் இன்றியே பெறுகிறது. எனவே, இந்த திட்டம் ஏறக்குறைய இலவசமாகவே ஹைட்ரஜனை உற்பத்தி செய்து தரும். 'பசுமை' எரிஹைட்ரஜன், தற்போது தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றின், 'பசுமை' எரிபொருளாக மாறி வருகிறது.
எனவே, இந்த கூட்டு தொழில்நுட்ப முறை மூலம், ஹைட்ரஜன் தயாரிப்பதை முழு வீச்சில் செயல்படுத்தவிருக்கிறது அகுவா ஏரெம். அப்போது, வெயில் தகிக்கும் வறட்சி பகுதிகளைச் சேர்ந்தோர் கூட, ஹைட்ரஜன் ஆற்றலை ஏற்றுமதி செய்ய முடியும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Well Wisher - TRZ,இந்தியா
11-மார்-202110:58:29 IST Report Abuse
Well Wisher நல்ல கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் .Hi pressure Hydrogen ஹண்டல் செய்வது கடிணம் மிகவும் ஜாக்கிரதையாக பார்த்து டிரன்ஸ்போர்ட் செய்ய வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X