பொது செய்தி

இந்தியா

வாழ எளிதான நகரங்கள் - சென்னைக்கு 4ம் இடம்: 7வது இடத்தில் கோவை

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: மக்கள் வாழ எளிதான நகரங்கள் தொடர்பாக மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னை 4வது இடத்தை பிடித்துள்ளது.பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், மக்கள் வாழ எளிதான நகரங்கள் கொண்ட பட்டியலை மத்திய ஊரக விவகாரத்துறை அமைச்சகம் பட்டியல் வெளியிட்டுள்ளது. குடியிருப்புகள், சுத்தமான குடிநீர், அடிப்படை கல்வி, சுகாதார
Chennai,சென்னை

புதுடில்லி: மக்கள் வாழ எளிதான நகரங்கள் தொடர்பாக மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னை 4வது இடத்தை பிடித்துள்ளது.

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், மக்கள் வாழ எளிதான நகரங்கள் கொண்ட பட்டியலை மத்திய ஊரக விவகாரத்துறை அமைச்சகம் பட்டியல் வெளியிட்டுள்ளது. குடியிருப்புகள், சுத்தமான குடிநீர், அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள் பாதுகாப்பு உள்ளிட்டவையை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வெடுக்கப்பட்டது.


இந்த பட்டியலில் இடம்பெற்ற நகரங்கள் விவரம்


1- பெங்களூரு
2- புனே
3- ஆமதாபாத்
4 - சென்னை
5 - சூரத்
6- நவி மும்பை
7- கோவை
8 - வதோதரா
9- இந்தூர்
10- கிரேட்டர் மும்பை


latest tamil news




இந்த பட்டியலில் கடைசி 10 இடங்களில் இடம்பெற்ற நகர்ம


40 - பரிதாபாத்
41- விஜயவாடா
42- ராஞ்சி
43- ஜபால்பூர்
44-கோடா
45- அமிர்தசரஸ்
46- கவுகாத்தி
47- பெய்ரேலி
48- தன்பாத்
49- ஸ்ரீநகர்

இந்த பட்டியலில் தலைநகர் டில்லி 13வது இடத்தில் உள்ளது காசியாபாத் மற்றும் பரிதாபாத் முறையே 30 மற்றும் 40வது இடத்தில் உள்ளது. மீரட் 36வது இடத்தில் உள்ளது

இதேபோல், 10 லட்சத்திற்கு கீழ் குறைவாக வசிக்கும் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மக்கள் எளிதாக வாழ தகுதி வாய்ந்த நகரங்கள் பட்டியல்
1- ஷிம்லா
2- புவனேஸ்வர்
3- சில்வாசா
4- காக்கிநாடா
5 - சேலம்
6- வேலூர்
7- காந்திநகர்
8- குருகிராம்
9- தேவங்ரே
10 - திருச்சி


10 லட்சத்திற்கும் அதிகம் மக்கள் தொகை கொண்ட உள்ளாட்சி அமைப்புகளில், மக்கள் வாழ சிறந்த மாநகராட்சிகள் பட்டியல்


1- புதுடில்லி
2- திருப்பதி
3- காந்திநகர்
4-கர்னல்
5 - சேலம்
6- திருப்பூர்
7- பிலாஸ்பூர்
8-உதய்ப்பூர்
9- ஜான்சி
10- திருநெல்வேலி

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aandi - Madurai,இந்தியா
04-மார்-202123:41:56 IST Report Abuse
aandi சப்ப மேட்டரு. எலெக்சன் நேரத்துல அந்த எலெக்சன் ஊர்ல வாழ்ந்தா ஜமாய்க்கலாம்.
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
04-மார்-202122:15:10 IST Report Abuse
Amirthalingam Shanmugam தூங்கா நகரமாக இருப்பதால் தான் லிஸ்டில் இல்லை.
Rate this:
Cancel
Suresh Pandian - Madurai,யூ.எஸ்.ஏ
04-மார்-202121:43:05 IST Report Abuse
Suresh Pandian எங்கடா எங்க மதுரை? இந்த நியூஸ் செல்லாது செல்லாது :-)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X