வரும் 11-ம் தேதி நந்திகிராம் தொகுதியில் மம்தா வேட்புமனு தாக்கல்

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் வரும் 11-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜிமேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இங்கு ஆளும் திரிணாமுல் காங். கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி, சமீபத்தில், அந்த கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில்
 Bengal assembly polls: Mamata Banerjee to file nomination from Nandigram on March 11

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் வரும் 11-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இங்கு ஆளும் திரிணாமுல் காங். கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி, சமீபத்தில், அந்த கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.


latest tamil news


வரும் சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என சவால் விடுத்து உள்ளார். இதனை மம்தாவும் ஏற்று நந்திகிராமில் போட்டியிடுவேன் என அறிவித்தார்.

இதன்படி வரும் 11-ம் தேதி மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திரிணாமுல் காங்.,கட்சியினர் செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-மார்-202108:11:56 IST Report Abuse
பேசும் தமிழன் தீ தீ க்கு இந்திய மக்களை விட பங்களாதேஷ் மியான்மார் rohingya மக்களின் மீது தான் நம்பிக்கை.... அவ்வளவு ஓட்டர் ஐடி கொடுத்து இருகிறார்கள்... இந்திய மக்கள் கை விட்டாலும்.... அவர்கள் கை விட மாட்டார்கள்.... என்ற நம்பிக்கை
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
05-மார்-202107:03:57 IST Report Abuse
Elango பாஜக வளர்கிறது என்றாலும் சரியான முதல்வர் வேட்பாளர் இல்லாமல் இந்த அம்மாவின் வெற்றி நிச்சயம்.....
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
05-மார்-202100:44:21 IST Report Abuse
Easwar Kamal ஏம்ப்பா தோற்கணும். உங்களூரு /பெங்களூரு அரசியல் vadigal எல்லாரும் உத்தமனுங்கள. உங்கள் பிஜேபி எல்லாம் பின் வாசல் வழியாக ஆட்சியை பிடித்தார்வகள். இந்த அம்மணி எல்லாம் நேர்மையா எலேச்டின் சந்தித்தவர்கள். மறந்து விடாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X