அரசியல் செய்தி

தமிழ்நாடு

3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை:3-வது அணி மீது நம்பி்கையில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எங்களுக்கு 3-வது அணி மீது நம்பிக்கையில்லை. மக்கள்நீதிமையம் கட்சியுடன் காங்கிரஸ் பேசவில்லை எனவும் கூட்டணி குறித்து யாருடனும் நாங்கள் பேசவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை

சென்னை:3-வது அணி மீது நம்பி்கையில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.



latest tamil news



தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எங்களுக்கு 3-வது அணி மீது நம்பிக்கையில்லை. மக்கள்நீதிமையம் கட்சியுடன் காங்கிரஸ் பேசவில்லை எனவும் கூட்டணி குறித்து யாருடனும் நாங்கள் பேசவில்லை.


latest tamil news



தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த திமுகவிடம் இருந்து அழைப்பு வரவில்லை தேர்தல்விதிகள் எதையும் ராகுல் மீறவில்லை . பா.ஜ., அப்படித்தான் செயல்படும். இவ்வாறு அழகிரி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
05-மார்-202113:25:44 IST Report Abuse
Suppan அழகிரி அவர்களே காங்கிரசின் பெயரை காங்கிரஸ்(திமுக அணி) அல்லது திமு (காங்கிரஸ் கோஷ்டி) என்று பெயர் மாற்றிக் கொள்ளவும். ஒருவழியாக திமுகவுடன் ஐக்கியமாகிவிடலாம். தனித்து நிற்கும் அளவுக்கு பலம் வர போவதில்லை. அனாவசியமாக உடம்பை வருத்திக் கொள்ளவேண்டாம். ஒன்றிரண்டு அமைச்சர் பதவியாவது கிடைக்கும்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
05-மார்-202113:10:26 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இருக்கும் இடம் தேடி என்பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் - பெருக்க அழைத்தாலும் போகேன் அரனே என்தேகம் இளைத்தாலும் போகேன் இனி.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
05-மார்-202112:13:23 IST Report Abuse
Narayanan congress should have added Chidambaram in that group for alliance talk. By this time it might have over.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X