3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

3-வது அணி மீது நம்பி்கையில்லை: அழகிரி

Updated : மார் 04, 2021 | Added : மார் 04, 2021 | கருத்துகள் (27)
Share
சென்னை:3-வது அணி மீது நம்பி்கையில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எங்களுக்கு 3-வது அணி மீது நம்பிக்கையில்லை. மக்கள்நீதிமையம் கட்சியுடன் காங்கிரஸ் பேசவில்லை எனவும் கூட்டணி குறித்து யாருடனும் நாங்கள் பேசவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை

சென்னை:3-வது அணி மீது நம்பி்கையில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.



latest tamil news



தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எங்களுக்கு 3-வது அணி மீது நம்பிக்கையில்லை. மக்கள்நீதிமையம் கட்சியுடன் காங்கிரஸ் பேசவில்லை எனவும் கூட்டணி குறித்து யாருடனும் நாங்கள் பேசவில்லை.


latest tamil news



தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த திமுகவிடம் இருந்து அழைப்பு வரவில்லை தேர்தல்விதிகள் எதையும் ராகுல் மீறவில்லை . பா.ஜ., அப்படித்தான் செயல்படும். இவ்வாறு அழகிரி கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X